இறை மிசைத் திரை இசை - 1

ஆன்மீக இறை தேடல் , என் மனம் கவர்ந்த திரை இசைப் பாடல்களின் மெட்டில், எல்லோரும் ரசிக்க. ....

 

1. இன்றே உத்தம ரிஷிகள் (நீங்கள் அத்தனை பெரும்) - வேதம்
2. நூற்றுக்கு நூறெடுத்தே (பாட்டுக்குப் பாட்டெடுத்து) - ஏட்டுக்கல்வி
3. அகந்தை போக்க (அமைதியான நதியினிலே) - அகந்தை
4. அம்மம்மா உண்மை-என்று ஊனை(அம்மம்மா தம்பி-என்று நம்பி) - என்று நம்பி) - உடல்
5. ஐயஹோ செல்வம் ஒன்றை நம்பி ((அம்மம்மா தம்பி-என்று) - பொருள் தேடல்
6. அம்மாடி என்றைக்கு நெஞ்சத்தெளிவு(அம்மாடி பொண்ணுக்குத் தங்க மனசு) - இறை கூடல்
7. எண்ணிலாப் பிறவியிலும்(வெண்ணிலா நேரத்திலே) - விரக்தி
8. எத்தனை முறை (முத்து நகையே உன்னை நான் அறிவேன்) ** RECORDED - இறைஞ்சல்
9. சோற்றில் வளர் உன்னுடலும் (மூன்று தமிழ் தோன்றியதும்) - ஆன்ம ஞானம்
10. மாண்பொன்று நீ-கொள்ள (மான் குட்டி இப்போது என்கையிலே) -  ஞானம்
11. ஆயிரம் பேர்கள் சேரட்டுமே (ஆயிரம் பெண்மை மலரட்டுமே) - இறை நாம மகிமை
12. நானிப்படி ஆகிவிட்டேன் (ஆனிமுத்து வாங்கி வந்தேன்) - இறைஞ்சல்
13. பாரெங்கும் சாமியைத் தேடினோம் (ஊரெங்கும் மாப்பிள்ளை ஊர்வலம்) - இறை தேடல்
14. மாயத்தைப் போக்க (சொர்க்கத்தில் கட்டப்பட்ட) - இறை நாம மகிமை
15. உள்ளுக்குள்ளே புகுந்து (சொர்க்கத்தில் கட்டப்பட்ட தொட்டில்) - இறை தேடல்
16. புது மாற்றம் விளைந்தது (இது மாலை நேரத்து மயக்கம்) - பகவான் பக்த சம்வாதம்
17. சங்கரமே சந்த்ர சேகரமே (சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே) - காஞ்சி மாமுனிவர்
18. கலியுகோத்பவம் (அமர ஜீவிதம்-க்ருஷ்ண கானம்) - க்ருஷ்ண கானம்)
19. நின்னருள்(பன்னிரு விழி-அழகை–TMS.முருகன் பாடல்) ** RECORDED - காஞ்சி மாமுனிவர்
20. ஜகத்குருவாய்(திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்) - காஞ்சி மாமுனிவர்
21. எதோ-எதோ தெய்வம் (இதோ எந்தன் தெய்வம் முன்னாலே) - காஞ்சி மாமுனிவர்
22. சிவனின் உரு மனித உரு(இரவும் வரும் பகலும் வரும்)** RECORDED - காஞ்சி மாமுனிவர்
23. தில்லை பெருமானே (முல்லை மலர் மேலே) - இறைஞ்சல்
24. நான் யார் (என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே) - அகந்தை
25. சுவை-போலத் தோன்றும் (சுமை தாங்கி சாய்ந்தால்) - வாழ்க்கை
26. ஏ-மனமே ஏ-மனமே (ஏனழுதாய்.. ஏனழுதாய்) - மனம்
27. உந்தன் மொழியே கீதை(முத்து நகையே) ** RECORDED - கீதை
28. மனது சுற்றி வருகின்றது(மெழுகு வர்த்தி எரிகின்றது) - மனம்
29. என்னடா வாழ்க்கையோ (மௌனமே வார்த்தையாய்) - இறை நாம மகிமை
30. ஒளி வருமா(ஒளி மயமான எதிர்காலம்)** RECORDED - இறைஞ்சல்
31. ஏன் மனமே ஏன் (பார் மகளே பார்) - மனம்
32. சேர்வதெங்கே கூறுமே ( பார்வை ஒன்றே போதுமே ) - யுக முடிவு
33. ராமான்னு நீ-உரைக்க (பாண்டியன் நானிருக்க) - இறை நாம மகிமை
34. அய்யா கேள் (அம்மானை அழகு மிகும் பெண்மானை) - வேதம்
35. எல்லாம் தரும்(புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே-க்ருஷ்ண கானம்) - கீதை,பஜகோவிந்தம்
36. ஒன்பதிலே தெரிவதில்லை(கோபியரே .. கோபியரே) - இறை தேடல்
37. பூவுலகில் மனிதரெல்லாம் (கோகுலத்தில் பசுக்களெல்லாம்) - நிம்மதி
38. போதனையாய்த் தானே(கோதையின் திருப்பாவை) - கண்ணன்
39. ஓய்ந்திடாமல் (ஆயர் பாடி மாளிகையில்- க்ருஷ்ணகானம்) - க்ருஷ்ணகானம்
40. நெஞ்சே நீ இருக்கும் (அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்) - மனம்
41. கண்ணன் காட்டிய வழியம்மா (அண்ணன் காட்டிய வழியம்மா) - கீதை
42. தனிமையின் இனிமை(அனுபவம் புதுமை) - ஆத்மாநுபவம்
43. சீராகும் உந்தன்-நெஞ்சம்(ஆறோடும் மண்ணில் என்றும் நீரோடும்) - மனம்
44. முக்தி தரும் வித்தையடி(அத்தை மடி மெத்தையடி) - இறை நாம மகிமை
45. நான்-தான் (அத்தான் என்னத்தான்) - நான்
46. அடடா மனதில் வரும் ஆசைகொண்டே (அழகன் முருகனிடம்) ** RECORDED - மனம்
47. எந்தன் மனமே ஓய்ந்திடுவாய் (அத்தை மகனே பொய் வரவா) - மனம்
48. அவனுக்கு அன்பென்று பேர் (அவளுக்கும் தமிழென்று பேர்) - இறைஞ்சல்
49. மனது உரைப்பதுண்டு(மனிதன் நினைப்பதுண்டு) - மனம்
50. என்னுடலே தான் நானா (மன்னவனே அழலாமா) - உடல் உணர்வு
51. மறைந்திருந்தே (மறைந்திருந்தே பார்க்கும் மர்மம் என்ன) - இறைஞ்சல்
52. ஆண்டவன் உலகத்தில்(ஆண்டவன் உலகத்தின் முதலாளி) - இறையவதாரம்
53. பதவியில்இல்லை தோழர்களே (அழகிய மிதிலை நகரினிலே) - கீதை
54. ஏன் தான் மனத்தின்-பின் அலைகின்றேன்(பிருந்தாவனத்துக்கு) - மனம்
55. உடலும் இலையே(கருணை மழையே மேரி மாதா) - யோகம்
56. எண்ணங்களின் கூட்டம் (கங்கைக் கரைத் தோட்டம்) - யோகம்
57. அழியும் உடலை (அகர முதல எழுத்தெல்லாம்) -  உடல் உணர்வு
58. ஆயிரம்-பேர்கள்(ஆடி வா ஆடி வா) - இறை நாம மகிமை
59. ஆசையைத் தானே மனம் (ஆசையினாலே மனம்) - மனம்
60. ஆட்டுவித்தா ஆடுகிறாய்(ஆட்டுவித்தால் யாரொருவர்) - இறை ஊடல்
61. ஆயிரத்தில் ஒரு திரு நாமம் (ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ) - இறை நாம மகிமை
62. ஆண்டவனே நான் (ஆண்டவனே உன் பாதங்களை) - மனம்
63. என்னை யாரென்று (என்னை யாரென்று எண்ணி எண்ணி) - இறை தேடல்
64. தெய்வத்துக்கே இருக்கு ஆயிரம் பேரு(தெய்வத்தின் தேரெடுத்து) - அன்பு
65. கொஞ்சமும் இல்லை(செல்லக் கிளியே மெல்லப் பேசு)** - ஆத்மாநுபவம்
66. யாருக்குள்ளும் இறைப் பொறியாய் (ஆளுக்கொரு தேதி வச்சு) - ஆன்ம ஞானம்
67.சொல்லுவாய் இரண்டெழுத்து (கண்ணிலே குடியிருந்து) - இறை நாம மகிமை
68. ஞானம் என்பதுன் உடமையடா (அச்சம் என்பது மடமையடா) ** RECORDED - ஆன்ம ஞானம்
69. தெய்வம் உன் உள்ளிருக்கு (தெய்வத்தின் தேரெடுத்து)** - ஆன்ம ஞானம்
70. தாய் போலப் பாலூட்டி(மான்குட்டி இப்போது) - இறை நாம மகிமை
71. எத்தனைக் கூற்றிலும் (சித்திரப் பூவிழி வாசலிலே) - மனம்
72. உலகங்களும் கிரகங்களும் (இரவும் வரும் பகலும் வரும்) ** RECORDED - இறை தேடல்
73. உண்மை பூஜை என்னென்பது(மெழுகு வர்த்தி எரிகின்றது) - சேவை, பூஜை
74. வாழ்வில் அன்பே ஒரு பூஜை (தேவன் கோவில் மணியோசை) - அன்பு
75. எனது மனம் ஏனோ (இரண்டு மனம் வேண்டும்) - மனம்
76. ஆகாயம் என்றிடவே (ஆகாயப் பந்தலிலே) ** RECORDED - இறைத் தன்மை
77. என்னுயிர் தானோ என்னுடல் தானோ (என்னுயிர்த் தோழி) - அறியாமை
78. என் கணக்குச் சரியில்லையே(எட்டடுக்கு மாளிகையில்) - அறியாமை
79. ஞானோதயம் (சந்த்ரோதயம் ஒரு பெண்ணானதோ) - ஞானம்
80. என்ன எடுத்து(என்னை எடுத்துத் தன்னைக் கொடுத்து) - விரக்தி
81.என்னிடத்தில் திரும்பாத மனது(எண்ணிரண்டு பதினாறு வயது) ** RECORDED - இறை நாம மகிமை
82. சிந்தையிலே கொள்ள (கங்கையிலே ஒடமில்லையோ) - இறை நாம மகிமை
83. எனது ஆசை எழுந்திடாது(இதய வீணை தூங்கும்போது) - இறைஞ்சல்
84. இறைவனை ஆயிரம் (இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான்) - அன்பு
85. காணுகின்ற காட்சி(காண வந்த காட்சி என்ன வெள்ளி நிலவே) -  அறியாமை
86. சாமி-இல்லாட்டி(காசிக்குப் போகும் சந்யாசி) - தெய்வ நம்பிக்கை
87. உன்னிடத்தில் (உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்) - கண்ணன்
88. வானுறை பரமன்(நானொரு குழந்தை) - கண்ணன்
89. ஸ்ரீராமன் நாமம்(ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்) - இறை நாம மகிமை
90. வாராய் நெஞ்சமே நீ(ஓஹோ எந்தன் பேபி) - மனம்
91. விண்டிடா விதம் (வெண்ணிலா முகம்) - இறை நாம மகிமை
92. இதா பாதை(ஒரே பாடல் உன்னை அழைக்கும்) RECORDED - அறியாமை
93. பொன் தனத்தில்(சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து) - அறியாமை
94. முந்தை வினைக் கூட்டம்(கங்கைக்கரை தோட்டம்) - ஊழ் வினை
95. சித்தம் உதிக்கும் சத்தியமே (புத்தம் புதிய புத்தகமே ) RECORDED -  இறைஞ்சல்
96. வந்திடு..மா-ஜோதி (சந்திரப் பிறை பார்த்தேன்) - சாதனை
97. விளையாட்டு (பதினாறு வயதினிலே 17 பிள்ளையம்மா) - சாதனை
98. எத்தனையோ செஞ்சுப்புட்டேன் (ஒத்தையடிப் பாதையிலே) - சாதனை
99. சித்தம் மனம் உள் சென்று (மஞ்சள் முகம் நிறம் மாறி) - அறியாமை
100. அலைந்து உலகையே( பவழக்கொடியிலே முத்துக்கள் பூத்தால் ) - அறியாமை
101. உண்மைக்கு என்றும் அருவம் (பிள்ளைக்குத் தந்தை ஒருவன்) - இறை தேடல்
102. அடாடா-இனிது (ஒருநாள் இரவு பகல் போல் நிலவு) - இறை தேடல்
103. நான் பாடும் பாடல் (நான் பாடும் பாடல்) - இறை தேடல்
104. என்-அறியாமை (செந்தமிழ் பாடும்) - அறியாமை
105. சத்யம் தர்மம் சாந்தி-நிலைத்திட(புத்தன் ஏசு காந்தி பிறந்தது) ** RECORDED - கீதை
106. உனக்கொரு துயர் (எனக்கொரு மகன் பிறப்பான்) - இறை நாம மகிமை
107. ஆண்டவா என் பாடலை(காதலின் பொன் வீதியில்) - மங்களம்
108. பசுமை நிறைந்த நினைவுகளே - நன்றி

Comments