(* அறியாமை)
காணுகின்ற காட்சி-எல்லாம் உண்மை-இல்லையே
என்கிறது எனக்கு-ஒண்ணும் விளங்கல்லையே
(2)
வெளியில்-இல்லை சாமி-எந்தன் உள்ளுக்குள்ளேயே
நீ பார்த்திடலாம் என்பதெல்லாம் விளங்கல்லையே
(2)
காணுகின்ற காட்சி-எல்லாம் உண்மை-இல்லையே
என்கிறது எனக்கு-ஒண்ணும் விளங்கல்லையே
( MUSIC )
இழுத்துப் அமர்த்தி எனக்கு-நீயும் சொல்லுவதெல்லாம்
ஒரு எழுத்து கூட புரியவில்லை விட்டுடு என்னை
(1+Short Music+1)
நீ விளையாட இன்று உனக்கு நான் கிடைத்தேனோ
நான் புரியாமல் விழிப்பதனை ரசித்திடத் தானோ
காணுகின்ற காட்சி-எல்லாம் உண்மை-இல்லையே
என்கிறது எனக்கு-ஒண்ணும் விளங்கல்லையே
(MUSIC)
ஞானம் என்று சொல்லக்கூட தெரியல்லே ஐயா
கண்ணில் காணும் எதுவும் கூட புரியல்லே ஐயா
(1+Short Music+1)
அந்த யோகம்-விலை என்ன-வென்று கேட்பது நானே
என்னை ஞானத்தையே அடைந்து-விடு என்பது வீணே
காணுகின்ற காட்சி-எல்லாம் உண்மை-இல்லையே
என்கிறது எனக்கு-ஒண்ணும் விளங்கல்லையே
வெளியில்-இல்லை சாமி-எந்தன் உள்ளுக்குள்ளேயே
நீ பார்த்திடலாம் என்பதெல்லாம் விளங்கல்லையே
காணுகின்ற காட்சி-எல்லாம் உண்மை-இல்லையே
என்கிறது எனக்கு-ஒண்ணும் விளங்கல்லையே
Comments
Post a Comment