விராட புருஷா புராண புருஷா
லேசாக வெளியில் வராத வரதா
விராட புருஷா புராண புருஷா
உலாவ எளிதாய் வராத வரதா
(2)
(MUSIC)
பல்லாண்டு காலம் தண்ணீரில் இருந்தாய்
நன்றாகத் தனியாய் நல்-யோகம் புரிந்தாய்
(1+SM +1)
நில்லாமல் அய்யா சிட்டாய்ப் பறந்தாய்
என்றாலும் எங்கள் நெஞ்சில் நிறைந்தாய்
(2)
விராட புருஷா புராண புருஷா
லேசாக வெளியில் வராத வரதா
(MUSIC)
ஐயாறு நாட்கள் பார்-காணக் கிடந்தாய்
மூவாறு நாட்கள் நின்றாயே வரதா
(1+SM+1)
சதா-ச..மீபம் இராத-போதும்
சதா-உன் ரூபம் விடாது-தோன்றும்
(2)
விராட புருஷா புராண புருஷா
லேசாக வெளியில் வராத வரதா
லேசாக மனதை விடாத வரதா லேசாய் உன் நினைவு விடாது வரதா
Comments
Post a Comment