எதுகை இணைந்த மோனையிலே இசையில் இணைந்த பாடலிலே
அன்பில் இணைந்த நேரத்திலே-மெய் மறந்து போகின்றோம்
(both)

(MUSIC)
உறவினைப் போலே கடமை-ஒன்றாலே கூடிக் களித்தோமே (2)
அன்பு-ஒன்றாலே உதவும்-மனதின் பாதை கொண்டோமே (2)
பிரிவில்லாமல் மனங்களில் இணைந்து வேலை செய்தோமே (2)
யார்க்கும் துன்பம் புரிந்திடாமல் கடமை செய்தோமே நாமே வேலை செய்தோமே

எந்த-ஊரு என்ன-ஜாதி என்று இல்லாமே (2)
எந்த-மதமும் நல்ல-மதமே என்று-கொள்வோமே (2)
இந்த-நாளைப் போல்-எந்நாளும் இணைந்து வாழ்வோமே (2)
நட்பே வாழ்க்கைப் பாதை-என்று வாழ்ந்திடும்வோமே என்..றும் வாழ்ந்திடும்வோமே

(2)

Comments
Post a Comment