177 அன்றும் இன்றும் ஓர் நிலையே (செந்தூர் முருகன் கோவிலிலே)

அன்றும்-இன்றும் ஓர் நிலையே-என்றுண்மையை நான் கண்டே உய்வேன்
தேடிக்-காணும் ஆசை-போதும் என்றவன் மொழி-கேட்டேன்
*ஆண்டவன் மொழி-கேட்டேன் 
1+(MUSIC)+1
புண்ணிரு மண்ணில் தூங்கியவாறே நானின்னும் உள்ளேனம்மா (2)
அங்கிரு-மாயச் சேறில்-உழன்று மன்றாடுகின்றேனம்மா
அன்றும்-இன்றும் ஓர் நிலையே-என்றுண்மையை நான் கண்டே உய்வேன்
தேடிக்-காணும் ஆசை-போதும் என்றவன் மொழி-கேட்டேன்
*ஆண்டவன் மொழி-கேட்டேன்
(MUSIC)
கொஞ்சம் **அமர-நின் பழகிய மடியில் ஐயா-நான் வரலாமா (2)
என்பவச் சுமையின் நோவில் களைத்தே சற்றே-அமரலாமா
சற்றே அமரலாமா
அன்றும்-இன்றும் ஓர் நிலையே-என்றுண்மையை நான் கண்டே உய்வேன்
தேடிக்-காணும் ஆசை-போதும் என்றவன் மொழி-கேட்டேன்
*ஆண்டவன் மொழி-கேட்டேன்
(MUSIC)
** TBD One more charanam

*ஆண்டவன் மொழி=கீதை

**அமர- அமரனே , அமர்ந்து கொள்ள (சிலேடை)

முதல் பக்கம் Part II

Comments