32. சேர்வதெங்கே கூறுமே ( பார்வை ஒன்றே போதுமே )

 
(#** பார்வை ஒன்றே போதுமே )
( * யுக முடிவு )
 
 
ஹஹ்ஹஹஹ்ஹா..
சேர்வதெங்கே கூறுமே ஜன்மாந்தரம் சென்றோயவே (2)
வேறாகுமா-ஜீ..வன்-வேறுமா ஒன்றாகுமா ப்ரம்மம்-ஆகுமா
சேர்வதெங்கே கூறுமே
(MUSIC)
கால தேவன் கணக்கிலே
மண்ணோடு-கால முடிவிலே
சேரும்-யாவும் அவனிலே
எந்நாளும் இதற்கு முடிவில்லே
அப்போது-துன்பம் ஓயுமா
அப்போதும்-ஜீ..வன்-வாடுமா
சேர்வதெங்கே கூறுமே
(MUSIC)
ஆசை தந்த சுழலிலே
அக்ஞான மாய இருளிலே
நாளும் ஜீவன் உழலுமே
அம்மம்மா போதும் போதுமே
அந்நாளி..லோர்-துன்பம் இல்லையே
ப்ரம்மாண்..டனோ..டு துயிலிலே
சேர்வதெங்கே கூறுமே
(MUSIC)
ஞானம் தந்த ஒளியிலே எந்நாளும் மாயத் துயரில்லே
ஒன்று சேர்ந்து-அவனிலே உல்லாச வாழ்வுக்கிணை இல்லே
இப்போதே-ஞானம் தேடவே மெய்-சாதனை கை-கொள்ளுவோம்
சேர்வதெங்கே கூறுமே ஜன்மாந்தரம் சென்றோயவே
வேறாகுமா-ஜீ..வன்-வேறுமா ஒன்றாகுமா ப்ரம்மம் ஆகுமா
சேர்வதெங்கே கூறுமே

Comments