(##** வெண்ணிலா நேரத்திலே வேணுகானம்) ( * விரக்தி )
எண்ணிலாப் பிறவிகளும் போதும் போதும்
புலராத அறியாமை இருளும் போதும்
(2)
ரங்கா .. ரங்கா ..
எண்ணிலாப் பிறவிகளும் போதும் போதும்
புலராத அறியாமை இருளும் போதும்
புலராத அறியாமை இருளும் போதும்
(MUSIC)
எண்ணம் பிறக்கும் நெஞ்சக் கூட்டில்
இன்று ஓயவேண்டும் மாயச் சேட்டை
(2)
பாவ நோயை வேட்டை ஆடு ரங்கா
மாயை பேய்களுடன் என்ன உனக்கு பங்கா
ரங்கா..
எண்ணிலாப் பிறவிகளும் போதும் போதும்
புலராத அறியாமை இருளும் போதும்
(MUSIC)
புலராத அறியாமை இருளும் போதும்
(MUSIC)
கட்டையில் போகும்-நாள் அன்று-வரை ஆடும்-நான் (2)
நிட்டையில் கூடும்-நாள் என்று-எனக் கூறடா (2)
இருந்திட்டேன் இதுவரை நானொரு மக்காய்
இன்று பிடித்திட்டேன் உன்னிரு பாதத்தைச் சிக்காய்
உன்னிரு பாதத்தை ரங்கா..
எண்ணிலாப் பிறவிகளும் போதும் போதும்
புலராத அறியாமை இருளும் போதும்
(2)
புலராத அறியாமை இருளும் போதும்
(2)
Comments
Post a Comment