97. விளையாட்டு (பதினாறு வயதினிலே 17 பிள்ளையம்மா)

 
Click here to listen to the Song

 (#** பதினாறு வயதினிலே 17 பிள்ளையம்மா )


விளையாட்டு உலகினிலே தொலையாத தொல்லையம்மா
நான்-ஆடிக் களைத்து-விட்டேன் ஒரு-லாபம் இல்லையம்மா
(2)
(MUSIC)
அமர்ந்து ஜபத்தைப் புரிந்தால் த்யானம் வளரும்
அண்ணல் உருவை நினைத்தால் வாழ்வு மலரும்
(2)
அன்றேல் உலகில் கணமோர் தொல்லை என்றே வாழுவாய்
ஆ..ஆ..ஆ.. இதை அறிந்திடீரோ
விளையாட்டு உலகினிலே தொலையாத தொல்லையம்மா
நான்-ஆடிக் களைத்து-விட்டேன் ஒரு-லாபம் இல்லையம்மா
(MUSIC)
வெள்ளை மனதில் அவனின் நாமம் உரைத்தால்
உந்தன் கரத்தால் நீயும் சேவை புரிந்தால்
(2)
உண்மை என்ன என்றே நீயும் உள்ளே காணலாம்
ஆ..ஆ..ஆ.. இதை அறிந்திடீரோ
விளையாட்டு உலகினிலே தொலையாத தொல்லையம்மா
நான்-ஆடிக் களைத்து-விட்டேன் ஒரு-லாபம் இல்லையம்மா
(MUSIC)
ராமன் வடிவாய் வந்த இறைவன் உரைத்தான்
கண்ணன் வடிவாய் அவனே கீதை உரைத்தான்
(2)
அன்பில் சேவை உள்ளம் ஒன்றே நீயும் கொள்ளடா
ஆ..ஆ..ஆ.. இதை அறிந்திடீரோ
விளையாட்டு உலகினிலே தொலையாத தொல்லையம்மா
நான்-ஆடிக் களைத்து-விட்டேன் ஒரு-லாபம் இல்லையம்மா
ஆ..ஆ..ஆ.. இதை அறிந்திடீரோ அறிந்திடீரோ அறிந்திடீரோ
 
 


Comments