(#** என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே)
(* அகந்தை )
என்னதான் நான்-எனும் நினைப்பாலே
குருடனாய் நீயும் அலைந்தாலும்
தன்னாலே அடங்குமுன் தலைகனமே
இளமை வரையில்தான் உன்-திமிரே
எனச் சொல்லி அருளினார் சங்கரரே
(MUSIC)
முன்னாலே நடந்தது புரியாது
பின்னாலே நடப்பது தெரியாது
நடுவினிலே உன் “நான்” யாரு
நடுவினிலே உன் “நான்” யாரு
நன்கிதை நினைத்தே நீ பாரு (1+SM+1)
அட..என்னதான் நான்-எனும் நினைப்பாலே
குருடனாய் நீயும் அலைந்தாலும்
தன்னாலே அடங்குமுன் தலைகனமே
இளமை வரையில்தான் உன்-திமிரே
எனச் சொல்லி அருளினார் சங்கரரே
எனச் சொல்லி அருளினார் சங்கரரே
(MUSIC)
உலகத்தில் இருப்பது ஒரு பாதி
விண்ணென இருப்பது சரி பாதி
அவனன்றி வேறெத..டா-மீதி
அவனன்றி வேறெத..டா-மீதி
தினம் எகிறாதே துள்ளிக் குதிக்காதே(1+SM+1)
அட..என்னதான் நான்-எனும் நினைப்பாலே
குருடனாய் நீயும் அலைந்தாலும்
தன்னாலே அடங்குமுன் தலைகனமே
இளமை வரையில்தான் உன்-திமிரே
எனச் சொல்லி அருளினார் சங்கரரே
எனச் சொல்லி அருளினார் சங்கரரே
(MUSIC)
மனம்வரும் அகந்தையைக் கிள்ளி எடு
தினம்அவன் திருப்பெயர் சொல்லி விடு
கிடைக்கின்ற வரையில் திருப்திப் படு
கிடைக்கின்ற வரையில் திருப்திப் படு
அவன்பதத்..தில்-சரண் புகுந்துவிடு(1+SM+1)
(அட.. என்னதான்..)
அட..என்னதான் நான்-எனும் நினைப்பாலே
குருடனாய் நீயும் அலைந்தாலும்
தன்னாலே அடங்குமுன் தலைகனமே
இளமை வரையில்தான் உன்-திமிரே
எனச் சொல்லி அருளினார் சங்கரரே
எனச் சொல்லி அருளினார் சங்கரரே
Comments
Post a Comment