(#** ஓஹோ எந்தன் பேபி) (* மனம்)
வாராய் நெஞ்ச..மே-நீ சொல் கேளாய் கொஞ்சமேனும்
உன்-உள்ளே நின்று-ஜாலம் செய்யும்-ஒன்றைக் காணலாம்
(2)
வாராய் நெஞ்சமே நீ
ஓஹோ எந்தன் ஸ்வாமி நீ பாராய் உந்தன் ஜோலி
உன்-போலே இல்லை-நானும் எந்தன் போக்கே வேறய்யா
(2)
போ-போ எந்தன் ஸ்வாமி
(MUSIC)
(2)
போ-போ எந்தன் ஸ்வாமி
(MUSIC)
நெஞ்சே நின்று-மென்மை என்ற-மேன்மை கொள்ளவா
தாவும் கணமும்-என்றே எந்தன்-தன்மை அல்லவா
(2)
கொஞ்சம் நில்லம்மா அது சிரமம் அல்லவா
உந்தன் ஆட்டம் போதும்-போதும் கொஞ்சம்-நெஞ்சே அடங்கிடாய்
ஓஹோ எந்தன் ஸ்வாமி நீ பாராய் உந்தன் ஜோலி
உன்-போலே இல்லை-நானும் எந்தன்-போக்கே வேறய்யா
போ-போ எந்தன் ஸ்வாமி
போ-போ எந்தன் ஸ்வாமி
(MUSIC)
நெஞ்சே உன்னை-நாளும் எந்த-நெஞ்சால் கெஞ்சுவேன்
கண்ணா ஓடிச்-செல்லாய் நானும்-உன்போல் இல்லையே
(2)
நெஞ்சே நில்லம்மா நீ போய் வா நாளை வா
ஒரு-பிச்சைக்..காரன்-போலே என்னை-விரட்டல் ஞாயமா
வாராய் நெஞ்ச..மே-நீ சொல் கேளாய் கொஞ்சமேனும்
உன்-உள்ளே நின்று-ஜாலம் செய்யும்-ஒன்றைக் காணலாம்
வாராய் நெஞ்சமே நீ
Comments
Post a Comment