(#** காதலின் பொன் வீதியில்) (*மங்களம்)
ஆஆஆ ஆஆ.. ஓ..ஓ..ஆஆஆஆஆ..
ஆண்டவா என் பாடலை நான்தினம் ஏன் பாடினேன்
உன்தாளை மனதில் கொண்டே நான் என்பாடல் எழுதி வந்தேன்மானிடா உன்-பாடலை மங்கலப் பண்பாடியே
இன்றோடு நிறுத்திடுவாய்-உன் பண்போதும் அறிந்திடுவாய் (MUSIC)
திருப்பாவைஇல்லை நான்எழுதுவது இதை நான்அறிவேன் நன்றாக
இது கவிதைஇல்லை அதன்மரபுமில்லை நான் அறிந்திடுவேன் நன்றாக
(SM)
இதைஅறிந்திருந்தும் இன்றுஉன்எழுத்தாய் ஏன்சொல்..லிவந்தாய் மனம்போல
உன் மனதினிலேஉள் அடைத்திடுவாய் இதைச் செய்திடுவாய் எனக்காக
நிறுத்துவாய் உன்பாடலை மங்கலப் பண்பாடியே
(MUSIC)
விழி ஓரங்களில் வரும் ஈரங்களில் வரும் என்துயரம் கவியாகும்
உந்தன் கவிதைகளில் நல்லபொருள் இருந்தும் அதில் ஸ்வாரசியம் குறைவாகும்
எந்தகுறைகளையும் பெரும்கருணைகொண்டு அதைப்பொறுத்திடுமாம் தாயுள்ளம்
இந்த வாசகத்தில் ஒருபயனுமில்லை இனி நிறுத்திவைப்பாய் நீ கொஞ்சம்
ஆண்டவா என்பாடலை மங்கலப் பண்பாடியே
இன்றோடு நிறுத்திடுவேன் நான் என்னோடு இருத்திக் கொள்வேன்
ஆஆ.. ஓ..ஓ
முதல் பக்கம் Part II
Comments
Post a Comment