20. ஜகத்குருவாய்(திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்)




(#** திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்)
(* அவதார மஹா புருஷர் காஞ்சி மாமுனிவர்  )

ஜகத்குரு..வாய்-இங்கே அவதரித்தாய் இறைவா
சங்கரன் எனும்-பேரை தரித்திருந்தாய்
(2) + (MUSIC)
எதுஉன் கருணையின் மேலாகும்
உன் திருப்புகழ்பாடலைப் போலாகும்
(2)
ஜகத்குருவாய்-இங்கே அவதரித்தாய் இறைவா
சங்கரன் எனும்-பேரை தரித்திருந்தாய்
(MUSIC)
கழனியிலே வளரும் பயிர்-தழைக்கும்
நின் பார்வையிலே உலகில் அறம்-தழைக்கும்
(2)
உன்-திரு வாயினில் மலர்ந்து விழும் (2)
முக்திப் பசி-போக்கும் அருள்வாக்கு ஞானம்-தரும் (2)
ஜகத்குரு..வாய்-இங்கே அவதரித்தாய் இறைவா
சங்கரன் எனும்-பேரை தரித்திருந்தாய்
 (MUSIC)
துறவினிலும் உனக்கு உறவு உண்டு
உனைக் கொண்டாட உலகென்ற குடும்பம் உண்டு
(2)
உனைப் போல கொண்டிட-ஓர்  தஞ்சமில்லை (2)
உந்தன் பதம்-நாட கருணைக்கோ பஞ்சமில்லை (2)
ஜகத்குரு..வாய்-இங்கே அவதரித்தாய் இறைவா
சங்கரன் எனும்-பேரை தரித்திருந்தாய்
எது உன் கருணையின் மேலாகும் உன் திருப்புகழ் பாடலைப் போலாகும்
ஜகத்குரு..வாய்-இங்கே அவதரித்தாய் இறைவா
சங்கரன் எனும்-பேரை தரித்திருந்தாய்

Comments