30. ஒளி வருமா(ஒளி மயமான எதிர்காலம்)

(#** ஒளி மயமான எதிர்காலம்)
(* இறைஞ்சல்/இறை கெஞ்சல் )

ஒளி-வரு..மா-என என்-தேடல் அனு தினமும் தொடர்கிறது
(SM)
அது உதிக்கும்-உதிக்கும் என்..ற-ஆசை நாளும் தொடர்கிறது
ஒளி-வரு..மா-என என்-த்யானம்  அனு தினமும் தொடர்கிறது
(MUSIC)
த்யானத்துக்குதவும் யாவையும்-தேடிக் கற்று-நான் தெளிகின்றேன்
அந்த நாயகன் தாளின் காட்சி-பெறவே ஆவலில் துடிக்கின்றேன்
(1+SM+1)
நாளை நாளை என்றே சொல்லி நான் பொறுத்திருக்கின்றேன்
மூழ்கி மூழ்கி ஒளிதரும் முத்தை எடுத்திட முயலுகின்றேன்
(Short music)
ஒளி-வரு..மா-என என்-தேடல் அனு தினமும் தொடர்கிறது
(MUSIC)
வெளியினில் இலையே கடையிலும் இலையே விற்பவரும் இலையே
நெஞ்சக் கோவிலில் நானும் காணும்-போதும் அது-ஆன்..மா-இலையே
(1+SM+1)
என்பதைச் சொல்லி இருப்பது -உள்ளே என-கீதை-வழியே
நானும்-காண அதன்-பின் த்யானம் புரிந்து-கண்டேன் வழியே
(Short music)
ஒளி-வரு..மா-என என்-தேடல் அனு தினமும் தொடர்கிறது
அது உதிக்கும்-உதிக்கும் என்..ற-ஆசை நாளும் தொடர்கிறது
ஒளி-வரு..மா-என என்-தேடல் அனு தினமும் தொடர்கிறது
 
Comments