(#** செல்லக் கிளியே மெல்லப் பேசு ) (* ஆத்மாநுபவம்)
கொஞ்சமும் இல்லை அந்தப் பேச்சு
எங்கும் இல்லையே எங்கு போச்சு
(2)
(Short Music)
தூங்கும் என் நிஜம் விழித்ததுவே
அலையும் என்மனம் அடங்கியதே
(2)
(2)
கொஞ்சமும் இல்லை அந்தப் பேச்சு
எங்கும் இல்லையே எங்கு போச்சு
(MUSIC)
பொங்கும் மனம்-அடக்க நெஞ்சில்-ஜபம் தொடங்க
என்னில் மலர் விரிய யோகம் எடுத்தேன்
(1+Short Music+1)
கத்தும் மனம்-அடங்க எந்தை அதில்-இருக்க
நித்தம் பதஞ்சலியின் யோகம் பயின்றேன்
ஓம்.. ஓம்
கொஞ்சமும் இல்லை அந்தப் பேச்சு
எங்கும் இல்லையே எங்கு போச்சு
ஓம்.. ஓம்..ஓம்..ஹரி ஓம்..ஓம்..ஓம்.. (2)
Comments
Post a Comment