47. எந்தன் மனமே ஓய்ந்திடுவாய் (அத்தை மகனே பொய் வரவா)

(#** அத்தை மகனே போய்வரவா) (* மனம்)
 
எந்தன் மனமே ஓய்ந்திடுவாய் சும்மா வெறுமே இருந்திடுவாய்
(Short Music)
எந்தன் மனமே ஓய்ந்திடுவாய்
எந்தன் மனமே ஓய்ந்திடுவாய் சும்மா வெறுமே இருந்திடுவாய்
எந்தன் மனமே ஓய்ந்திடுவாய்
சொந்த-இடத்தை சென்று-அடை போ
வந்த இடத்தை விட்டிடு இப்போ
(2)
எந்தன் மனமே ஓய்ந்திடுவாய் சும்மா வெறுமே இருந்திடுவாய்
எந்தன் மனமே ஓய்ந்திடுவாய்
(MUSIC)
எக்கணம் மலர் மாறி தேனெடுக்குமோர்
வண்டு எனத் நீ தாவி செல்வதும் நன்றோ
(2)
நீயே-ஓர் நாள் பார்த்து சென்று-விடு போ(2)
கூட்டோடு கைலாசம் என்று ஒழி போ (2)
எந்தன் மனமே ஓய்ந்திடுவாய் சும்மா வெறுமே இருந்திடுவாய்
எந்தன் மனமே ஓய்ந்திடுவாய்
(MUSIC)
உன்- நோக்கு பார்-இல்லை உள்-நோக்கிப் போ
என் நோக்கு நீ இல்லை இல்லாது போ
(2)
நிஜம் பார்க்க மெதுவாக முயன்றேன் இப்போ(2)
நான் பார்க்க நான் பார்க்க
நான் பார்க்க மனம் வாக்கு உதவாதிப்போ
எந்தன் மனமே ஓய்ந்திடுவாய் சும்மா வெறுமே இருந்திடுவாய்
எந்தன் மனமே ஓய்ந்திடுவாய்
 
Comments