(##** இது மாலை நேரத்து மயக்கம்)
பகவான் பக்த சம்வாதம்
“கோடிட்டது பகவானின் அருள் மொழிகள். மற்றவை பக்தன் கூறுவது.
ஓரளவு தன் பாதையில் தெளிவு கண்ட பக்தன் இறைவனிடம் பேசுவதாக. இறைவனுக்கு நன்றி கூறுவதாக இப்படல் அமைக்கப்பட்டுள்ளது …”
ஆஹா ஆஹஹஹா ஆஹா … ஆஹாஹா ....
(MUSIC)
புது-மாற்றம் விளைந்தது எனக்கும் புது-லோகம் தெரிந்தது எனக்கும்
(MUSIC)
புது-மாற்றம் விளைந்தது எனக்கும் புது-லோகம் தெரிந்தது எனக்கும்
இனிமேலே பயம்-ஏது துணையாகும் இறைவனின் போதம்
புது மாற்றம் விளைந்தது எனக்கும்
ஹஹ்ஹஹஹ்ஹ
இது-போல கிடைத்தது பலர்க்கும் அவர்-போல நடந்திட உனக்கும்
உருவாகும் தெளிவாகும் உயர்-யோகம் எனும்-ஒரு பழக்கம்
இது போல கிடைத்தது பலர்க்கும்
(MUSIC)
பனியென-வார்த்தை கனிவுடன்-சேவை தினமும்-புரிந்தால் என்ன
இது கீதை-கூறும் யோகம்-ஆகும் வேறு உண்டா என்ன
(SM)
(SM)
உடலில்லை உயிரு உலகில்லை உயர்வு என-நீ உணர்ந்திட்டாயே
இது போதும்-கண்ணே தந்தேன்-என்னை இன்று-உனக்கு நானே
உண்மைக்கு முன்னே பயம் கிடையாது இன்று-நான் அறிந்துகொண்டேன்
உண்மைக்கு முன்னே பயம் கிடையாது இன்று-நான் அறிந்துகொண்டேன்
இது போதும்-கண்ணே விளங்கிடும்-போதம் இது-ஒன்றே காக்கும்-உன்னை
புது மாற்றம் விளைந்தது எனக்கும்
இது போல கிடைத்தது பலர்க்கும்
(MUSIC)
(MUSIC)
முனிவன் தவமும் சித்தனின்-திறமும் எனக்கு இல்லை-என்றே
நான் வாடும்போது காத்த..துந்தன் அன்புப் பாதை-தானே
(SM)
(SM)
வாயில்-பேரை கையில்-சேவை கொண்டு-செல்லு..வாயே
இது ஞானம்-ஊட்டும் பாதையாகும் ஏது இதற்கு-மேலே
(SM)
இவ்வறம் கொண்டேன் துறவறம் எதற்கு உன்-பதம் துணை-இருக்கு
ஹஹ்ஹஹஹ்ஹ
நான் சொல்வது-கொஞ்சம் செய்வது மிச்சம்
நான் சொல்வது-கொஞ்சம் செய்வது மிச்சம்
உன்னை நான் காத்திடுவேன்
இது போல கிடைத்தது பலர்க்கும்
அவர் போல நடந்திட உனக்கும்
உருவாகும் தெளிவாகும் உயர் யோகம் எனும்-ஒரு பழக்கம்
Comments
Post a Comment