அய்யஹோ..ஹோஹஹோ..
எங்கெங்கையோ பாத்துப்புட்டேன் எத்தனையோ செஞ்சுப்புட்டேன்
அவன்-வரலே மண்-மேலே அம்மாடி-அவன் தெரியல-கண் முன்னாலே
(1+Short Music+1)
லோகம் முழுக்க பார்த்தாயே உள்ளே பார்த்தாயோ
ஓ.. ஓ….
லோகம் முழுக்க பார்த்தாயே உள்ளே பார்த்தாயோ
நீ சொன்னதிலே ஒரு அர்த்தமில்லே (2)
ஆஹா உனக்கு-உள்ளே பார்க்கமே வெளியில் சென்றாயோ
அந்த-லோகத்திலே சத்து-ஒண்ணுமில்லே
உள்ளே சென்று பார்க்கையிலே த்யானம்-கொண்டு முயல்கையிலே
அவன்-தெரிவான் தன்னாலே அம்மாடி-அவன் -
அருள்-தெரிந்திடும் முன்னாலே
(MUSIC)
கொஞ்ச-நேரம் அமர்ந்தாலும் மனம்-பறக்குதடி
(1+SM+1)
அந்த த்யானத்தையே சென்று கொள்வதுமே (2)
ஆஹா பாய் விரித்து படுக்காமே தூங்குதல்-போலே
என் பக்கத்திலே எந்த குற்றமில்லே
எங்கெங்கையோ பாத்துப்புட்டேன்..
(MUSIC)
நீயும்-தூங்கப் பார்த்துச்-சும்மா நான் இருப்பேனோ (2)
(1+sm+1)
துயில் வந்திடுமோ துயர் தந்திடுமோ (2)
துயில் வந்திடுமோ துயர் தந்திடுமோ (2)
நான் பார்த்து-உனை எழுப்பாமல் அமர்ந்திருப்பேனோ
பயம் விட்டிடுவாய் ஜபம் கொண்டிருப்பாய்
உள்ளே சென்று பார்த்திடுவேன் நானும்-ஜபம் கொண்டிடுவேன்
யார்-தடுப்பார் பார்ப்பேனே அம்மாடி-உன் சொல்படியே செய்வேனே
Comments
Post a Comment