72. உலகங்களும் கிரகங்களும் (இரவும் வரும் பகலும் வரும்)

 
 
(#** இரவும் வரும் பகலும் வரும்) (* இறை தேடல்)


உலகங்களும் கிரகங்களும் என்று வந்ததாம்
என்ற-பெரும் முயற்சிதனில் மனிதன்-இருக்கிறான்
தன்னை மறந்து தான்
(2)
(MUSIC)
ரகசியமும் மர்மங்களும் உலகில் இருக்குதாம் (2)
உலகில் இருக்குதாம்
என்று-வெறும் முயற்சிகளில் மனிதன் இருக்கிறான்
மனிதன் இருக்கிறான்
உலகங்களும் கிரகங்களும் என்று வந்ததாம்
என்ற பெரும் முயற்சிதனில் மனிதன் இருக்கிறான்
தினமும் இருக்கிறான்
(MUSIC)
இளமை-தரும் உணர்வு-தனை இனிமை-என்று தான்
இனிமை-என்று தான்
(1+SM+1)
வாழ்ந்து-வரும் அவனில்-வரும் முதுமை என்று தான்
தனிமை அன்று தான்
உலகங்களும் கிரகங்களும் என்று வந்ததாம்
என்ற பெரும் முயற்சிதனில் மனிதன் இருக்கிறான்
தினமும் இருக்கிறான்
(MUSIC)
தனது-எங்கு யாது-என்ற கேள்வி ஒன்று தான்
கேள்வி ஒன்று தான்
(1+Short Music+1)
வழி-கொடுக்கும் வழி-நடத்தும் தெய்வம் என்று தான் (2)
தெய்வம் என்ற நான்
உலகங்களும் கிரகங்களும் என்று வந்ததாம்
என்ற-பெரும் முயற்சிதனில் மனிதன்-இருக்கிறான் 
தன்னை மறந்து தான்
உலகங்களும் கிரகங்களும் என்று வந்ததாம்
என்று இருக்கிறான்




Comments