(#** சந்திரப் பிறை பார்த்தேன்) (* சாதனை)
வந்திடு..மா-ஜோதி என்றே நெஞ்சங்கள் ஏங்குதடி (2)
மந்திரம் போட்டது போல் அதுவும் நடப்பது..தான்-எப்படி (2)
வந்திடுமா ஜோதி என்றே நெஞ்சங்கள் ஏங்குதடி (2)
(MUSIC)
அருட்பெரும் ஜோதியுள் தெரிந்திட-மீதி யாவுமே போகணுமே
பிறந்ததைப்-போலே நிற்குணமாக நெஞ்சமும்-ஆகணுமே
(2)
நெஞ்சமும்-ஆகணுமே நெஞ்சமும்-ஆகணுமே
நெஞ்சிசை-பாடிட த்யானத்தில் அவன்-பதம் ஒன்றே நினைக்கணுமே
அவன்-வரும் நாளை கணம்-எதிர் பார்த்தே நாள்களைக் கடத்தணுமே
வந்திடுமா ஜோதி என்றே நெஞ்சங்கள் ஏங்குதடி
( MUSIC)..
லாலி..லலலலலலாலி..(2)லலலி..லலலி.. லலலி. லலலி.
(Short Music)
முந்தைய-பிறப்பின் வினைகளைக் கடந்தே உயிர்-தெளி..வாகணுமே
அவன்-பதம் நாடியே இப்பிறப்..பின்-வினை இல்லாது போக்கணுமே
(2)
மூடிய விழியில் ஆயுசு-முழுவதும் உள்ளினை பார்க்கணுமே
பல-இர..வில்-நல்-உறக்கத்தைத் துறந்து விழிப்பினை அடையணுமே
வந்திடுமா ஜோதி என்றே நெஞ்சமும் ஏங்குதடி
(MUSIC)
எல்லோர்-உள்ளும் இருப்பது-அவனே என்பதை உணரணுமே
அவனை-நினைத்து வேற்றுமை-விடுத்து உலகத்தில்-இருக்கணுமே
உலகத்தில்-இருக்கணுமே உலகத்தில்-இருக்கணுமே
அப்பா-அம்மா தெய்வம்-என்பது மனதினில் இருக்கணுமே
ஆண்டவன்-அவரே என்று-நீ பூஜை அவருக்குச்-செய்யணுமே
வந்திடுமா ஜோதி என்றே நெஞ்சங்கள் ஏங்குதடி
மந்திரம் போட்டது போல் அதுவும் நடப்பது..தான்-எப்படி
நடப்பதும்..தான்-எப்படி..(3)
Comments
Post a Comment