11. ஆயிரம் பேர்கள் சேரட்டுமே (ஆயிரம் பெண்மை மலரட்டுமே)


(#** ஆயிரம் பெண்மை மலரட்டுமே) (* இறை நாம மகிமை )

The syllable "om" is first described as all-encompassing mystical entity in the Upanishads. Today, in all Hindu art and all over Nepal and India, 'om' can be seen virtually everywhere, a common sign for Hinduism and its philosophy and theology. Hindus believe that as creation began, the divine, all-encompassing consciousness took the form of the first and original vibration manifesting as sound "OM".Before creation began it was "Shunyākāsha", the emptiness or the void. Shunyākāsha, meaning literally "no sky", is more than nothingness, because everything then existed in a latent state of potentiality. The vibration of "OM" symbolises the manifestation of God in form ("sāguna brahman"). "OM" is the reflection of the absolute reality, it is said to be "Adi Anadi", without beginning or end and embracing all that exists. The mantra "OM" is the name of God, the vibration of the Supreme. When taken letter by letter, A-U-M represents the divine energy (Shakti) united in its three elementary aspects: Bhrahma Shakti (creation), Vishnu Shakti (preservation) and Shiva Shakti (liberation, and/or destruction). - Wikipedia

John 1:1 - "In the beginning was the Word, and the Word was with God, and the Word was God".

*ஓமும் ராமும் ஒன்றே எனவே தான், விஷ்ணு சஹஸ்ரநாமம் இப்படிச் சொல்கிறது.
Sri Rama Rama Rameti, Rame Rame Manorame;
Sahasrenama tattulyam, Rama Nama Varanane


Meaning:


1: By meditating on "Rama Rama Rama" (the Name of Rama), my Mind gets absorbed in the Divine Consciousness of Rama, which is Transcendental,
2: The Name of Rama is as Great as the Thousand Names of God (Vishnu Sahasranama).
எனவே ராம நாமம் கோடி போல் ஒன்றல்ல, கோடானு கோடியில் ஒன்று.
அந்த “ஒன்று”ம் ராமும் ஒன்று. அந்த “ஓமும்” ராமும் ஒன்று.

ஜெபிப்போம் இன்று, ராம் ராம் என்று.
உணர்வோம் சென்று,
அந்த ராம் நாம் என்று
.

ஜெய் ஸ்ரீ ராம்
_______________________________

ஆயிரம்-பேர்கள் சேரட்டுமே ஆயிரம்-பேர்கள் கூறட்டுமே
நமக்கென ஒரு-பேர் இருக்குது பாரு
சொல் சொல் சொல் நெஞ்சே ராம் ராம் ராம்

ஆயிரம்-பேர்கள் சேரட்டுமே ஆயிரம்-பேர்கள் கூறட்டுமே
நமக்கென ஒரு-பேர் இருக்குது பாரு
சொல் சொல் சொல் நெஞ்சே ராம் ராம் ராம்
(MUSIC)
*ஒன்றே நாமம் ஒன்றே இறைவன் என்றே வேத நீதி
என்றே வேத நீதி
நன்றாய்க் கூறி ஒன்றாய் ஆகு என்றே யோக நீதி
என்றே யோக நீதி
ஆளும்-ஆடையும் சரிபாதி என்குது பூமியில் ஒரு நீதி
ஆளும்-ஆடையும் சரிபாதி என்குது பூமியில் ஒரு நீதி
ராமனில்லாமல் நாமமொன்றில்லை
சொல் சொல் சொல் நெஞ்சே ராம் ராம் ராம்
ஆயிரம்-பேர்கள் சேரட்டுமே ஆயிரம்-பேர்கள் கூறட்டுமே
நமக்கென ஒரு-பேர் இருக்குது பாரு
சொல் சொல் சொல் நெஞ்சே ராம் ராம் ராம்
(MUSIC)
ரெண்டெழுத்தே ஆனாலும் அது-எளிது என்றாலும்
அதன் வலிமை அளவிடவே முடியாது
யார் முனைந்து பார்த்தாலும் யோகத்தினுள் நோக்காலும்
அதை-அன்றி உண்மை-வேறு தோன்றாது.. ஆஆஆ..
யோகம் சொல்லும் ஒரு நீதி நாமம் ஒன்றே தரும் ஜோதி
குறைத்து எண்ணாதே அதனை விடாதே
சொல் சொல் சொல் நெஞ்சே ராம் ராம் ராம்
(Short Music)
ஆயிரம்-பேர்கள் சேரட்டுமே ஆயிரம்-பேர்கள் கூறட்டுமே
நமக்கென ஒரு-பேர் இருக்குது பாரு
சொல் சொல் சொல் நெஞ்சே ராம் ராம் ராம்


Comments