257.வெளியே எது இருக்கு(விழியே கதை எழுது) **

வெளியே .. எது இருக்கு.. எல்லாமே உள் தானே
பிள்ளை போலே எண்ணம் போலே பார் மீதிலே ஏன் ஓடுறாய் 
(music)

பிள்ளை போலே எண்ணம் போலே பார் மீதிலே ஏன் ஓடுறாய் 
வெளியே .. எது இருக்கு.. எல்லாமே உள் தானே
பிள்ளை போலே எண்ணம் போலே பார் மீதிலே ஏன் ஓடுறாய் 
(music)

என்றும் உலகம் தனில் ஆட்டம் 
சிறு இன்பம் அனுபவிக்க ஓட்டம் 
என்றும் உலகம் தனில் ஆட்டம் சிறு இன்பம் அனுபவிக்க ஓட்டம் என் 
நெஞ்சே உன் அறியாமை மூட்டம் சென்றென்று பேரின்பம் தேடும்
நில்லாமலே ஏன் ஓடுறாய்
(music)

யோகம் நீ பூண்டிடு  போகம் தன்னை விடு (2)
சேவை கை கொண்டிடு அவன் பேரை நா கொண்டிரு  
எல்லோரின் வாட்டத்தைப் போக்கு  
பின் தோன்றும் மாற்றத்தை பாரு 
நில்லாமலே ஏன் ஓடுறாய்
வெளியே .. எது இருக்கு.. எல்லாமே உள் தானே
பிள்ளை போலே எண்ணம் போலே பார் மீதிலே ஏன் ஓடுறாய் 
(music)

மாயை விளையாடுது உண்மை கிடையாதது (2)
மாயத் திரை போன்றது அது கண்ணை மறைக்கின்றது
திண்டாட்டம் தான் என்றும் பாரில் 
கொண்டாடு மெய்கண்டு நேரில் 
நில்லாமலே ஏன் ஓடுறாய்
(SM)

வெளியே .. எது இருக்கு.. எல்லாமே உள் தானே
பிள்ளை போலே எண்ணம் போலே பார் மீதிலே ஏன் ஓடுறாய் 
என் நெஞ்சமே ஏன் ஓடுறாய்...

முதல் பக்கம் Part II

Comments