33. ராமான்னு நீ-உரைக்க (பாண்டியன் நானிருக்க)

(#** பாண்டியன் நானிருக்க) (* இறை நாம மகிமை )
ராமான்னு நீ-உரைக்க நீ-உரைக்க.. ஏண்டி உனக்கு சோகம்
ராமா..
ராமான்னு நீ உரைக்க ஏண்டி உனக்குச் சோகம்
இன்பந்தான் இனிமேலே சொர்க்கம்தான் புவிமேலே
ஏதுக்கோ சோகமேடி (2)
ஏதுக்கோ சோகமேடி.. ஏதுக்கோ சோகமேடி
ஓம்ஓம் ஹரே-ராம்ராம் ஹரே ராம்ராம் ஹரே-ராம்ராம் ஹரே ராம்ராம் ராம்ராம்ராம்ராம்
ஹை..கொண்டாட்டமினி திண்டாட்டமிலை பாட்டு-பாடுவோம் நாமும் ஆட்டம்-ஆடுவோம் தினமும்-பாடியாடுவோம்
ஹை..கொண்டாட்டமினி ஹை..கொண்டாட்டமினி
ஹை-ஹை..கொண்டாட்டமினி
ஹை-ஹை..கொண்டாட்டமினி திண்டாட்டமிலை பாட்டு-பாடுவோம் நாமும் ஆட்டம்-ஆடுவோம் தினமும்-பாடியாடுவோம்
தினமும்-பாடியாடுவோம்
கவலைஏது தொந்தரவேது.. நமக்கு..ஏ…
கவலைஏது தொந்தரவேது துயரங்கள்-ஏது வினைகள் தொடர்வதும்-ஏது இடரும் நமக்கினி ஏது
இடரும் நமக்கினி ஏது
அஹாஹா.. அஹாஹா.. (3) ஓம்.. ஓம் ஓம்.. ஓம்
ஹரே-ராம்(6) ராம் ஹரே-ராம் ஹரே-ராம் ராம் (3)
ராமா..
நான்றாய்- ராம நாமம்-பாடுவோம் ஓம் ஓம்.. ஓம்
நான்றாய்- ராம நாமம்-பாடுவோம் தினமும் நாமுங்க
நன்றாய் அவனின் கீதம் பாடுவோம் அதுவும் அமுதுங்க
தெம்பாய்ச் சொல்ல வெட்கம் ஏனுங்க
அதுவும்-பாட்டு தானுங்க தெம்பாய்ச்சொல்ல வெட்கம் ஏனுங்க
நெஞ்சம் உருகஉருகப் பாடணும் உங்க-கைகளத்தெம்பாத் தட்டணும்
நெஞ்சம் உருகஉருகப் பாடணும் உங்க-கைகளத்தெம்பாத் தட்டணும்
கீதத்திலே நாமத்த-நாம் சொன்னா-ஒண்ணும் தப்பில்லே
கீதத்திலே நாமத்த-நாம் சொன்னா-ஒண்ணும் தப்பில்லே
அஹாஹா.. அஹாஹா.. (3) ஓம்.. ஓம் ஓம்.. ஓம்
ஹை..கொண்டாட்டமினி கொண்டாட்டமினி
கொண்டாட்டமினி திண்டாட்டமிலை பாட்டு-பாடுவோம் நாமும் ஆட்டம்-ஆடுவோம் தினமும்-பாடியாடுவோம் தினமும்-பாடியாடுவோம்
கவலைஏது தொந்தரவேது துயரங்கள்-ஏது வினைகள் தொடர்வதும்-ஏது இடரும் நமக்கினி ஏது

Comments