(#** செந்தமிழ் பாடும் ) (* அறியாமை)
என்-அறியாமை என்-புலராமை
போக்கிட கை கொடு கண்ணா கண்ணா போக்கிட கை கொடு கண்ணா
என்-நிஜ ரூபம் கண்டிட வாடும் என்னிடம்-காட்டிடு உன்னை
கண்ணா என்-நிஜம் காட்டிடு இன்றே
(MUSIC)
ஆஹா .. ஆஹா.. ஆஹா ஆஹா
நெஞ்சூறும் உன்னன்பு என்-உண்மை ரூபம்
என்றாகும் நான் காணும் நாள்..ஓ..ஓ..
என்-பாவ வினை போகும் நாள்
அதுவரையில் காத்திருப்பேன் உன்-வரவைப் பார்த்திருப்பேன்
என்வாட்ட முகம்-காணவா..அன்பூட்ட நீ-ஓடிவா
என்-அறியாமை என்-புலராமை
போக்கிட கை கொடு கண்ணா கண்ணா போக்கிட கை கொடு கண்ணா
(MUSIC)
கணந்தோறும் என்-நெஞ்..சில் உன்காட்சி காணும்
நன்னாளும் என்றாகுமோ ஓ..ஓ.. உன்-காற்று தான் வீசுமோ
பெருகிவரும் என்துயரில் பொங்கியழும் என்குரலில்
ஆனந்தமா கொள்கிறாய் பிரிந்தேன்-நீ எனைக்கொல்கிறாய்
என்-அறியாமை என்-புலராமை போக்கிட கை கொடு கண்ணா
(MUSIC)
என்-ஆவி *மெய்-மீது என்-மேனி நின்று அது-தன்னை மெய்-என்குது
என்-பாவ நோய் தாக்குது
எது-வரையில் இருப்பதது விதிச்-சிறையில் மயங்குவது
என்-பூட்டைத் திறவாயய்யா எனைக்-காக்க வாயேன் ஐய்யா
*அரூப மெய் (உண்மை)
Comments
Post a Comment