89. ஸ்ரீராமன் நாமம்(ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்)


(#** ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் )
(* இறை நாம மகிமை)
 
  
ஸ்ரீராமன் நாமம் நாளை-உரைப்போம் கண்-மூ..டியே-ஜபம்
நாம்-நாளை புரிவோம் என்றோடுதே நெஞ்சம் சுகம்-நாடியே-என்றும்
(MUSIC)
ராமனின் ஜபமே அளிப்பது சுகமே (2)
வேறன்ன அது போல் நன்மையை அருளும் (2)
அழுகையை விடுப்போம் ஜபத்தினை எடுப்போம் அழுக்கைத் துடைப்போம்
ஸ்ரீ ராமன் நாமம் யாவும்-கொடுக்கும் கண் மூடியே-ஜபம் நீ கொள்ளவே- போதும்
தன்னாலே கொடுக்கும் தன்..னாலே கொடுக்கும்
(MUSIC)
பாரினில் பிறந்த மாயத்தின் விளைவோ (2)
சனி எனும் ஈசன் பீடித்த இழிவோ (2)
எனக்கென இருந்தேன் ஜப-தவம் மறந்தேன் மயக்கத்தில் வளர்ந்தேன்
ஸ்ரீ ராமன் நாமம் யாவும் கொடுக்கும் கண் மூடியே ஜபம்
நீ கொள்ளவே போதும்
தன்னாலே கொடுக்கும் தன்..னாலே கொடுக்கும்

Comments