99. சித்தம் மனம் உள் சென்று (மஞ்சள் முகம் நிறம் மாறி)

( #** மஞ்சள் முகம் நிறம் மாறி ) (* அறியாமை)
 
 
சித்தம்-மனம் உள் சென்று உந்தன்-உடல் உள்-நின்று
உந்தன்-உயிர் போல்-ஆன்மம் ஒளிர்கின்றதே
(Short Music)
சித்தம்-மனம் உள் சென்று உந்தன்-உடல் உள்-நின்று
உந்தன்-உயிர் போல்-ஆன்மம் ஒளிர்கின்றதே
(Short Music)
எண்ணி எண்ணிக் கிடந்தாய் என்னாளுமே நெஞ்சே உன்னை உடல் எனத்தான் பொய்யாகவே
எண்ணி எண்ணிக் கிடந்தாய் என்னாளுமே நெஞ்சே உன்னை உடல் எனத்தான் பொய்யாகவே
உண்மையுணர்வாய் நெஞ்சே நீ முன்னமே (2)
உண்மையுணர்வாய் நெஞ்சே நீ முன்னமே
சித்தம் மனம் உள் சென்று உந்தன் உடல் உள் நின்று
உந்தன் உயிர் போல் ஆன்மம் ஒளிர்கின்றதே
(MUSIC)
உலகில்-ஓடி தினமும்-ஆடி எதையோ-தேடி அலைதல்-ஆகி
வாழ் நெஞ்சே நீ-இன்றே உண்மை-தேடுவாய்
லகில்-ஓடி தினமும்-ஆடி எதையோ-தேடி அலைதல்-ஆகி
வாழ்-நெஞ்சே நீ-இன்றே உண்மை-தேடுவாய்
(MUSIC)
*கர்வம்-தந்த உடலின்-பற்றால் தான் மறந்தாய்-அல்லவா
கர்வம்-தந்த உடலின்-பற்றால் தான் மறந்தாய்-அல்லவா
எதிர்-காலத்தில் உந்தன்-யோகத்தால் நீ உண்மைஅறிவாய் அல்லவா
உண்மைஅறிவாய் அல்லவா
உலகில்-ஓடி தினமும்-ஆடி எதையோ-தேடி அலைதல்-ஆகி
வாழ் நெஞ்சே நீ-இன்றே உண்மை-தேடுவாய்
 
*Ego-*தேகாபிமானம்இயக்குபவன் அவனே என்ற உணர்வற்ற அறியாமை
 
 

Comments