84. இறைவனை ஆயிரம் (இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான்)

(#** இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான்) (* அன்பு)

இறைவனை ஆயிரம் ஆயிரம் தாயாய் வேதங்கள்-கூற
அது-உண்மை என்றிட அவனிடம்-நமக்கொரு பயம்-எதற்காக
(2)
அவன் தாய்மையின் எல்லை எனில் பயம் நமக்கில்லை (2)

(MUSIC)
கையில்-சேவை வாயில்-*பேரை கொள்வது-தானே –
இறைவன் பூஜை
வேறாக வேதம்-கூட சொல்லாது காணடா
(2)
எங்கும்-வீசும் அன்பின்-காற்று எங்கும்-கேட்கும் ஓமெனும்-பாட்டு
அதில்-தானே உலகைச்-செய்தான் ஐயமும்-ஏனடா
அவன் தாய்மையின் எல்லை எனில் பயம் நமக்கில்லை (2)
இறைவனை ஆயிரம் ஆயிரம் தாயாய் வேதங்கள்-கூற
அது-உண்மை என்றிட அவனிடம்-நமக்கொரு பயம்-எதற்காக
(MUSIC)
பொங்கலுக்காக ஆலயம் சென்றேன் வேண்டுதலாக பாலையும் சொரிந்தேன்
என் நெஞ்சம் கல்லாய் ஆனால் பூஜைகள் ஆகுமா
(1+Short Music+1)
உண்மை-நெஞ்சு சாமிக்குப்-புரியும் சாத்தான்களுக்கே பயமும் இருக்கும் (2)
உள்ளத்தின் அன்பைத் தானே சிவம் என்பர் இல்லையா
அவன் தாய்மையின் எல்லை எனில் பயம்-நமக்கில்லை
(short beats)
இறைவனை ஆயிரம் ஆயிரம் தாயாய் வேதங்கள்-கூற
அது-உண்மை என்றிட அவனிடம்-நமக்கொரு பயம்-எதற்காக
(MUSIC)
முழுதும்-அன்பே இறைவன் என்பது மனதில்-நன்கே ஸ்புரித்து-வி..ளங்குது
தாய்-தந்தை என்..று-அவனை நீ நெஞ்சில் கொள்ளவே
(2)
வேதம் சொல்லும் இறைவன் அன்பே கண்ணன் சொல்லும் இறைவனும் அன்பே
அவன்-ரூபம் அன்பே-அன்றி வேறொன்று இல்லையே
அவன் தாய்மையின் எல்லை எனில் பயம் நமக்கில்லை (2)
இறைவனை ஆயிரம் ஆயிரம் தாயாய் வேதங்கள்-கூற
அது-உண்மை என்றிட அவனிடம்-நமக்கொரு பயம்-எதற்காக
அவன் தாய்மையின் எல்லை எனில் பயம் நமக்கில்லை (2)
 
Ø * இறைவன் நாமம்
 
Comments