48. அவனுக்கு அன்பென்று பேர் (அவளுக்கும் தமிழென்று பேர்)

(#** அவளுக்கும் தமிழென்று பேர்) (* இறைஞ்சல்/இறை கெஞ்சல் )

அவனுக்கு அன்பென்று பேர்
என்றும் அவன்எண்ணம் உள்ளத்தைப் பிசைகின்றதேன் பிசைகின்றதேன்
(1+Music+1)
அவன் முகம் நிலவுக்கு நேர்
கண்ணன் முகம் கொண்ட எழிலுக்கு எது உண்டு நேர்
அவன் கொண்ட துயிலுக்குப் பேர்
தன்னை சம்-யோகம் என வேதம் சொல்கின்றதே
அவனுக்கு முன் என்பதே (1+sm+1)
ஒன்றும் கிடையாத உண்மைக்கு அவன் என்று பேர்
அவன் என்று பேர்
அவனுக்கு அன்பென்று பேர்
என்றும் அவன்எண்ணம் உள்ளத்தைப் பிசைகின்றதேன் பிசைகின்றதேன்
(MUSIC)
அவன் கொண்டப் பிரிவுக்கு பேர்
*தெய்வப் பொறி என்ற ஜீவனின் தொடர்பொன்றுமே பிரிவில்லையே
அவனுக்கு அழகில்லையே
என்னை அறியாமல் அழவைத்து பார்க்கின்றதே பார்க்கின்றதேன்
அவனுக்கு அன்பென்று பேர்
என்றும் அவன்எண்ணம் உள்ளத்தைப் பிசைகின்றதேன் பிசைகின்றதேன்
(MUSIC)
அவனுக்கு உயர்வில்லையே
என்போல் கடையர்க்கு மேல்-நின்று சமர் செய்வதே சமர் செய்வதே

அவன்-எந்தன் நினைவுக்கு-மேல்
நின்று கிட்டாமல் என்-நெஞ்சைக் கடைகின்றதேன்
(2)
அவனுக்கு அன்பென்று பேர்
என்றும் அவன்எண்ணம் உள்ளத்தைப் பிசைகின்றதேன் பிசைகின்றதேன்
`
*தெய்வப் பொறி = ஆன்மா

Comments