73. உண்மை பூஜை என்னென்பது(மெழுகு வர்த்தி எரிகின்றது)

(##** மெழுகு வர்த்தி எரிகின்றது) (* பூஜை,* சேவை )
உண்மை-பூஜை என்னென்பது மெதுவாகப் புரிகின்றது
(1+Short Music+1)
மனித-சேவை என்றே-அது தெளிவாகத் தெரிகின்றது (2)
அதை-வேதம் அன்பென்குது அது-ஓதப் படுகின்றது
உண்மை-பூஜை என்னென்பது மெதுவாகப் புரிகின்றது
(MUSIC)
அன்பு-என்று எனது-நெஞ்சிலே? அன்று-உண்டு நீயும்-என்னிலே (2)
மெள்ளமெள்ள விளங்குகின்றது எனது-யாக்கை மறந்து போகுது
எனது-யாக்கை மறந்து போகுது
உண்மை-பூஜை என்னென்பது மெதுவாகப் புரிகின்றது
(MUSIC)
வாய்மை-அன்று பூமி-தன்னிலே பாசம்-என்று பேரைக் கொண்டதே
(2)
அன்பு-தர்மம் என்று சொன்னது கீதை-என்று விளங்குகின்றது
கீதை நன்கு விளங்குகின்றது
உண்மை-பூஜை என்னென்பது மெதுவாகப் புரிகின்றது
மனித-சேவை என்றே-அது தெளிவாகத் தெரிகின்றது
அதை-வேதம் அன்பென்குது அது ஓதப் படுகின்றது
உண்மை பூஜை என்னென்பது மெதுவாகப் புரிகின்றது

Comments