28. மனது சுற்றி வருகின்றது(மெழுகு வர்த்தி எரிகின்றது)

(#** மெழுகு வர்த்தி எரிகின்றது)
(* மனம்)

மனது-சுற்றி வருகின்றது நில்லாமல் அலைகின்றது
(1+SM+1))
புதிய-பாதை சென்றே-அது தினம்-பாரில் அலைகின்றது (2)
புது மோகம் கொள்கின்றது பொல்லாத குரங்கே அது
மனது சுற்றி வருகின்றது நில்லாமல் அலைகின்றது
(MUSIC)
த்யாகம் தன்னை மறந்து போனதே
போகம் தன்னை துரத்திப் போகுதே
(2)
உண்மை ரூபம் மறந்து போனது
உலகுதன்னை உவந்து மேயுது (2)
மனது-சுற்றி வருகின்றது நில்லாமல் அலைகின்றது
(MUSIC)
நாளும் இன்ப வேட்டை தன்னிலே
முடிவில் துன்பம் மட்டும் கொண்டதே
(2)
இறைவன் தன்னின் சோதனை-அது
என்று சொல்லிப் புலம்புகின்றது
உண்மை தன்னை மறந்து போனது
மனது-சுற்றி வருகின்றது நில்லாமல் அலைகின்றது
புதிய-பாதை கொண்டே-அது தினம்-பாரில் அலைகின்றது
புது மோகம் கொள்கின்றது பொல்லாத குரங்கே அது
மனது-சுற்றி வருகின்றது நில்லாமல் அலைகின்றது

Comments