(#** கங்கையிலே ஒடமில்லையோ) (* இறை நாம மகிமை)
சிந்தையிலே கொள்ளத் தொல்லையோ
என்-கண்ணனின் *மெய்யெனும் பாவன பேரைச்சொல்ல நெஞ்சில்கொள்ள
ஹரேஹரே க்ருஷ்ண-ஹரே ஹரே-ஹரே க்ருஷ்ணஹரே (n)
க்ருஷ்ணா.. க்ருஷ்ணா.. க்ருஷ்ணா..
வேதங்கள் யாவும்-நன்றே சொல்லுவதென்ன
அவை நாமத்தை ப்ரம்மம்-என்றே கொள்ளுக என்றே
க்ருஷ்ண-ஹரே ஹரே-ஹரே க்ருஷ்ணஹரே
வேதங்கள் யாவும்-நன்றே சொல்லுவதென்ன
அவை நாமத்தை ப்ரம்மம்-என்றே கொள்ளுக என்றே
வேதங்கள் யாவும்-நன்றே சொல்லுவதென்ன
அவை நாமத்தை ப்ரம்மம்-என்றே கொள்ளுக என்றே
த்யானத்தில் மேலோர்கள் கொள்ளுவதெல்லாம்
இந்த லோகத்தின் மேலாம்-அந்த நாமத்தை நன்றே
ஹரே க்ருஷ்ண-ஹரே ஹரேஹரே க்ருஷ்ண-ஹரே ஹரே-ஹரே க்ருஷ்ணஹரே
சிந்தையிலே கொள்ளத் தொல்லையோ
என்-கண்ணனின் மெய்யெனும் பாவன பேரைச்சொல்ல நெஞ்சில்கொள்ள
ஹரேஹரே க்ருஷ்ண-ஹரே ஹரே-ஹரே க்ருஷ்ணஹரே (2)
(MUSIC)
பொன்-பொருளைக் கண்ட-பின்னால் எந்தன் நிம்மதி
அது சொல்லாமல் போனதய்யா எங்கு-எப்படி
ஹரே க்ருஷ்ண-ஹரே ஹரே-ஹரே க்ருஷ்ணஹரே
பொன்-பொருளைக் கண்ட-பின்னால் எந்தன் நிம்மதி
அது சொல்லாமல் போனதய்யா எங்கு-எப்படி
கண்மூட வந்ததய்யா தூக்கமும் நல்லா
அது அடியோடு போச்சுதய்யா பொன் வந்த பின்னால்
ஹரே க்ருஷ்ண-ஹரே ஹரே-ஹரே க்ருஷ்ணஹரே ஹரே-ஹரே க்ருஷ்ணஹரே
சிந்தையிலே கொள்ளத் தொல்லையோ
என்-கண்ணனின் மெய்யெனும் பாவன பேரைச்சொல்ல நெஞ்சில்கொள்ள
ஹரேஹரே க்ருஷ்ண-ஹரே ஹரே-ஹரே க்ருஷ்ணஹரே (2)
(MUSIC)
பவ-பய மாயம் விலகி-ஓடிட சொல்லு-க்ருஷ்ண-ஹரே ஹரேஹரே
க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரேஹரே
காரிருள்விலகிட ஞானம்விளங்கிட சொல்லு க்ருஷ்ண-ஹரே ஹரேஹரே
க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரேஹரே
மாயையின் கலியில் நாமம் ஒன்றாமே சொல்லு க்ருஷ்ண-ஹரே ஹரேஹரே
க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரேஹரே
நாமமே பரமன் அதனை விடாதே சொல்லு க்ருஷ்ண-ஹரே ஹரேஹரே
க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரேஹரே (n)
* கடவுள் நாமமே மெய்/சத்யம்/என்றுமிருக்கும் சத் அரூப இறைவனின் சொரூபம் நாமம்
Comments
Post a Comment