(#** அத்தான் என்னத்தான்) (* ஆத்மாநுபவம்)
நான்-தான் நானே-தான் நான் ஒன்றே-தான்
எப்படிச் சொல்வேனடி
(2)
என் நெஞ்சை-நான் வென்று செல்லத்தான் போகும் என்னை நான்
எப்படிச் சொல்வேனடி
நான்-தான் நானே-தான் நான்-ஒன்றே-தான் எப்படிச் சொல்வேனடி
(MUSIC)
ஊனில்-நான் என்ற பேரில்-நான்
நேற்றும்-நான் இன்றும் நாளை-நான்
(2)
என்று மண்ணில்-நான்
வந்து மனத்தால் குணத்தால் நடித்தால் எனை-நான்
எப்படிச் சொல்வேனடி
நான்-தான் நானே-தான் நான்-ஒன்றே-தான் எப்படிச் சொல்வேனடி
(MUSIC)
எட்டும்-வான் கடந்தெங்கும் நான்
கிட்டும்-நாள் வரை கட்டில் நான்
(2)
அன்று மட்டில்-நான்
கைதி எனத்தான் மனத்தால் நடித்தால் எனை-நான்
எப்படி சொல்வேனடி
நான்-தான் நானே-தான் நான்-ஒன்றே-தான் எப்படிச் சொல்வேனடி
என் நெஞ்சை-நான் வென்று செல்லத்தான்
போகும் என்னை நான்
எப்படி சொல்வேனடி
நான்-தான் நானே-தான் நான்-ஒன்றே-தான் எப்படி சொல்வேனடி
Comments
Post a Comment