(#** மௌனமே வார்த்தையாய்)
(*இறை நாம மகிமை )
என்னடா வாழ்க்கையோ எனச் சலிப்பு-தோன்றும்போது
அந்த-ராம் ராம்-எனும் திரு நாமம்-கூறவேண்டும்
(1+Short Music+1+MUSIC)
துன்பங்கள்-வந்தால் நீ அந்த-பெருமான் இடம் சென்று இறைஞ்சுதலை விடவேண்டும் விடவேண்டும்
(Short Music)
துன்பங்கள்-வந்தால் நீ அந்த-பெருமான் இடம் சென்று இறைஞ்சுதலை விடவேண்டும்
துன்பங்களின்-பால் நீ சென்று-மிடுக்காய்
அந்த ராமன் எந்தன் துணை என-வேண்டும் (2)
ம்ம்.. என்னடா வாழ்க்கையோ எனச் சலிப்பு-தோன்றும்போது
அந்த-ராம் ராம்-எனும் திரு நாமம்-கூறவேண்டும்
(MUSIC)
தித்திருக்கும்-ராம நாமமிருந்தால்-வே..றெந்த-மந்..திரத்தின் துணை-வேண்டும்.. துணை-வேண்டும்
(Short Music)
(Short Music)
தித்திருக்கும்-ராம நாமமிருந்தால்-வே..றெந்த-மந்..திரத்தின் துணை-வேண்டும்..
உள்ளமிருக்கும் அந்த மந்தி..ரம்-ஒன்றால்-பல கோடி ஜென்ம வினை பறந்தோடும்
பல கோடி ஜென்ம வினை பறந்தோடும்
ம்ம்.. என்னடா வாழ்க்கையோ எனச் சலிப்பு-தோன்றும்போது
அந்த-ராம் ராம்-எனும் திரு நாமம்-கூறவேண்டும்
Comments
Post a Comment