(##** சொர்க்கத்தில் கட்டப்பட்ட தொட்டில்) (* இறை தேடல்)
உள்ளுக்குள்..ளே-பு..குந்து பாரு
சாமி ஏனுன்னு வந்துனைக்-கேட்..பாரு
(1+Short Music+1)
கோவிலில் மட்டும் இல்லை சாமி உந்தன்
நெஞ்சத்தின் உள்ளே அந்தர்யாமி
(2)
(2)
உள்ளுக்குள்..ளே-புகுந்து பாரு சாமி ஏனுன்னு வந்துனைக்-கேட்..பாரு
(MUSIC)
கக்கத்தில் தண்டு-கொண்டு கமண்டலம் எடுத்து
காட்டுக்குத் தவம்-செய்யப் போவதும் எதற்கு
கட்டை-வி..ரல்-அளவில் சுடர் விட்டுள் இருக்கு
அய்யா என்று உரைத்தானே வேதத்தில் நமக்கு
உள்ளுக்குள்..ளே-புகுந்து பாரு சாமி ஏனுன்னு வந்துனைக்-கேட்..பாரு
சாமி ஏனுன்னு வந்துனைக்-கேட்..பாரு.. ஏனுன்னு வந்துனைக்-கேட்..பாரு
( MUSIC )
கன்னத்தில் போட்டுக் கொள்ள நீ காட்டும் சூடம்
அன்பில்லை என்றால் அது வெறும்-வெளி வேடம்
அன்றைக்கே சொல்..லிவைத்த திந்த-நல்ல பாடம்
(1+Short Music+1)
(1+Short Music+1)
ஆமாம் ஆண்டவன் அளித்ததன்றோ ரிஷிகள் தந்தவேதம் உள்ளுக்குள்..ளே-புகுந்து பாரு சாமி ஏனுன்னு வந்துனைக்-கேட்..பாரு
( MUSIC )
உள்ளத்தைக் கேட்டுப் பாரு அது-சொல்லும் விவரம்
அது-சொல்லும் பாஷை-உன்-ஒ..ருத்தனுக்குப் புரியும்
ஞாயத்தைச் சொல்லும் நல்ல குரு-உந்தன் இதயம் (2)
உன் உள்ளேநீ தேடு-நல்ல உபதேசம் கிடைக்கும்
உள்ளுக்குள்..ளே-புகுந்து பாரு சாமி ஏனுன்னு வந்துனைக்-கேட்..பாரு
கோவிலில் மட்டும் இல்லை சாமி உந்தன்
நெஞ்சத்தின் உள்ளே அந்தர்யாமி
உள்ளுக்குள்..ளே-புகுந்து பாரு சாமி ஏனுன்னு வந்துனைக்-கேட்..பாரு
சாமி ஏனுன்னு வந்துனைக்-கேட்..பாருபாரடா உள்ளே சென்று பாரு (3)..
Comments
Post a Comment