61. ஆயிரத்தில் ஒரு திரு நாமம் (ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ)

(#* ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ) (*இறை நாம மகிமை)



ஆயிரத்தில் ஒரு-திரு நாமம்
ராம ராம-என்ற அந்தத்-திரு நாமம்
அளவினிலே சிறியதம்மா அதன்-மகிமை பெரியதம்மா
ஆயிரத்தில் ஒரு திரு நாமம்
(1+Short Music+1)
(MUSIC)
நான்-எனும் உண்மை தெரிந்திட நெஞ்சே (2)
இச்சை விட்டு கனிவினிலதை சொல்வது நன்மை
பாவங்கள் தஞ்சம் அடைந்திடும் நெஞ்சம்
உண்மை-ஒளி காண்பதற்கு நாமமே தஞ்சம்
ராம் என்ற பேர் சொல்ல வாய் நோகுமோ
நான் என்ற நோய் போக நாளாகுமோ
ராம்.. ஆயிரத்தில் ஒரு திரு நாமம்
ராம ராம-என்ற அந்தத்-திரு நாமம்
அளவினிலே சிறியதம்மா அதன்-மகிமை பெரியதம்மா
ஆயிரத்தில் ஒரு திரு நாமம்
(MUSIC)
உன்னோடு தோன்றி உன்னோடு வாழும் (2)
உண்மை-யுரு அறிய உன்னில் ஆசையில்லையோ
நீ என்ன கல்லோ நீ எந்தன் நெஞ்சோ
நாமம் சொல்வதற்கு என்ன கஷ்டமோ
ஆதாரம் கூறென்று நீ சொல்லலாம்
நூறாயி..ரம்-உண்டு நான் சொல்லுவேன் ..ஏ..ஏன்..
ஆயிரத்தில் ஒரு திரு நாமம்
ராம ராம-என்ற அந்தத்-திரு நாமம்
அளவினிலே சிறியதம்மா அதன்-மகிமை பெரியதம்மா
ஆயிரத்தில் ஒரு திரு நாமம்







Comments