(* இறைஞ்சல்/இறை கெஞ்சல் )
எத்த..னை-முறை ஐய்யே நானழுவேன் .. அய்யே அய்யே
கத்தும்-குரலை அய்யே செவி-மடுப்பாய் உண்மை ஒளி-கொடுப்பாய்
(1+Short Music+1+Music)
தினமும் நானும் செய்யும் த்யானம் தன்னில்-ஒளி எழவில்லையே
உலகில் நானும் வாழும் வாழ்வில் என்-மனதும் செல்லவில்லையே
எத்த..னை-முறை ஐய்யே நானழுவேன் .. அய்யே அய்யே
(MUSIC)
தன்-உதிரம் பாலாய் தாய் கொடுத்தாள் -
என் குரலை-அன்பாய் செவி மடுத்தாள்
(2)
என்-தகப்பன் வாழ அறிவளித்தார்
நீ தான் எனை-என்றும் அழ வைத்தாய்
எத்தத்த..னை-முறை ஐய்யே நானழுவேன் .. அய்யே அய்யே
கத்தும்-குரலை அய்யே செவிமடுப்பாய் உண்மை ஒளி-கொடுப்பாய்
(MUSIC)
இன்னும்-ஒரு பாப்பா நான்-உனக்கு
ஞானப் பால் தா தா நீ எனக்கு
(2)
என் அழுகை கேட்பாய்
(Short music)
என்னழுகை கேட்டே நீ எனக்கு
ஒளியை த்யானத்தி..லே-வழங்கு
(2)
எத்தத்த..னை-முறை ஐய்யே நானழுவேன் .. அய்யே அய்யே
கத்தும்-குரலை அய்யே செவி-மடுப்பாய்
உண்மை… ஒளி-கொடுப்பாய்
உண்மை… ஒளி-கொடுப்பாய்
Comments
Post a Comment