80. என்ன எடுத்து(என்னை எடுத்துத் தன்னைக் கொடுத்து)

 


(#** என்னை எடுத்துத் தன்னைக் கொடுத்து) (* விரக்தி)


ஓ...
என்ன எடுத்து மண்ணுக்கு வந்தோம் சோகமும் ஏனோடி
என்ன எடுத்து மண்ணுக்குள் போவோம்
உன்-மோகம் ஏனோடி ஓ.....மோகமும் ஏனோடி
(Short Music)..
என்ன எடுத்து மண்ணுக்கு வந்தோம் சோகமும் ஏனோடி..ஓ
ஓ...
என்ன இருக்குது போகத்தில் நன்றாய்
ரோகமும் தானேடி (2)
போகத்தை நாடி வேஷத்தைச் சூடி
உன் கோஷம் ஏனோடி ஹோய்
அது வேதம் தானோடி.. ஹோய்..ஹோய்..ஹோய் கோஷமும் ஏனோடி
என்ன எடுத்து மண்ணுக்கு வந்தோம் சோகமும் ஏனோடி
(MUSIC)
நெஞ்சம்-சிறுத்து வெறுப்பினை வைத்து வாழ்வதும்-ஏனோடி
அன்பைக்-கொடுத்து இணக்கத்தைக் கூட்ட
தயக்கமும் ஏனோடி உன் பயம் ஏதோடி தயக்கமும் ஏனோடி
(MUSIC) + ஓ...
பூசல்-வ..ளர்த்துப்-பொன் ஆசைகளோடு பூசையும்-ஏனோடி
பூசையும் ஏனோடி
ஆசையைக் கூட்டி நெஞ்சத்தில்-வாடி
உன் வாழ்வு ஏனோடி ஹோய்
உன் வாழ்வும் ஏனோடி ஹோய் ஹோய் ஹோய்
சோகமும் ஏனோடி
என்ன எடுத்து மண்ணுக்கு வந்தோம் சோகமும் ஏனோடி
என்ன எடுத்து மண்ணுக்குள் போவோம்
உன் மோகம் ஏனோடி ஓ.....மோகமும் ஏனோடி
ஓ...
 
 


Comments