(#**அழகிய மிதிலை நகரினிலே) (* கீதை) (* வேதம்)
பதவியில்இல்லை தோழர்களே உதவியில்-இன்பம் காணுங்களேன்
மறையெனும் வேதம் சொல்லிடும்-யாகம் த்யாகம் என்றே உணருங்களேன்
உணர்வெனும் பேரலை சேருங்களேன்
(2) + (MUSIC)
அன்பினைக் கொண்டிரு இதயத்திலே.. ஆஆஆ
அன்பினைக் கொண்டிரு இதயத்திலே
சேவையைக் கொண்டிடுன் கரங்களிலே
என்பதை கீதையின் அறிவு தரும் (2)
அதைப் புரிந்தவர் பேரினை இறை அறியும்
பதவியில்இல்லை தோழர்களே உதவியில்-இன்பம் காணுங்களேன்
மறையெனும் வேதம் சொல்லிடும்-யாகம் த்யாகம் என்றே உணருங்களேன்
உணர்வெனும் பேரலை சேருங்களேன்
(MUSIC)
தனித்திரு விழித்திரு பசித்திரென்றார்
ஆஹா ஓஹோ
தனித்திரு விழித்திரு பசித்திரென்றார்
தனிப்பெரும் கருணையில் *பெரியவரும்
அன்பினைச் சொன்னா..ரே-அவரும் (2)
அதன்-வழி சென்றால் அமைதி வரும் (2)
(MUSIC)
**ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டால்
உள்ளதை அன்பாய் பகிர்ந்து உண்டால்
பதவியின் மேலாம் அமைதி வரும் (2)
இனிவரும் காலம் நன்று இரும்
பதவியில்இல்லை தோழர்களே உதவியில்-இன்பம் காணுங்களேன்
மறையெனும் வேதம் சொல்லிடும்-யாகம் த்யாகம் என்றே உணருங்களேன்
உணர்வெனும் பேரலை சேருங்களேன்
(BOTH)
* வள்ளலார் ** வேதம்
Comments
Post a Comment