19. நின்னருள் விழிக்கருணை (பன்னிரு விழி-அழகை–TMS.முருகன் பாடல்)

Offered at the lotus feet of Maha Periyavaa 
with Ullagaram Ravi who has beautifully sung this song
-------------------------------------------

Click here for the Audio of this song

(##** பன்னிரு விழி  அழகை – TMS. முருகன் பாடல்)
(* அவதார மஹா புருஷர் காஞ்சி மாமுனிவர்  )

நின்னருள் விழிக்கருணை அடடா வார்த்தையில் அடங்கிடுமா
என் சிறுமதி மொழித்திறமை அதனால் விவரிக்க முடிந்திடுமா
 (1+SM+1)
 (MUSIC)

 பால் மணம் மாறாமல் நீ காஷாயம்-தனைத் தரித்தாயே
 பதின் மூன்றாம் ஆண்டில் நீ அருள்தர ஜகத்குரு ஆனாயே
நின்னருள் விழிக்கருணை அடடா வார்த்தையில் அடங்கிடுமா
 (MUSIC) OR 
அடடா   அடடா நின்  கருணை கடலில்-நூறு 
அதனால் அதனால் விடும் பிறவிப் பிணியின் ஊறு
மென்பொருள் வழியாக நான் நின்னருள் குரல்தனைக் கேட்டேனே
என்னிருள் தனைப்-போக்க என் பாட்டினில் வடிக்க முயன்றேனே 
நின்னருள் விழிக்கருணை அடடா வார்த்தையில் அடங்கிடுமா
 (MUSIC) 

 ஆசைகள் விலகாதோ நின் அருள்-மொழி ஒருதரம் கேட்டாலே
பூசை-என்..பதும்-வேறோ யார் அதன்படி-வாழ்க்கையில் நடந்தாலே 

குரு நின்னருள் விழிக்கருணை அடடா வார்த்தையில் அடங்கிடுமா

 என் சிறுமதி மொழித்திறமை அதனால் விவரிக்க முடிந்திடுமா

அடடா அடடாஅடடா அடடா

Note: Instead of the interlude music the below can be sung by chorus
அடடா அடடா நின் கருணை கடலில்-நூறு 
அதனால் அதனால் விடும் பிறவிப் பிணியின் ஊறு

Comments