(#** பார் மகளே பார்) ( * மனம் )
ஏன் மனமே ஏன் ஏன் மனமே ஏன்
நீ நில்லாமல் ஓடுகிறாய் ஏன் மனமே ஏன் ஒரு முடிவில்லாமல் ஆடுகிறாய் ஏன்மனமே-ஏன்
ஏன் மனமே ஏன்
ஓய்வொழிந்து பறந்தனையே ஏன் மனமே ஏன்
கணம் தங்குமிடம் நில்லாமல் ஏன் மனமே ஏன்
ஏன் மனமே ஏன்
ஏன் மனமே ஏன் ஏன் மனமே ஏன்
நீ நில்லாமல் ஓடுகிறாய் ஏன் மனமே ஏன்
ஒரு முடிவில்லாமல் ஆடுகிறாய் ஏன்மனமே-ஏன்
ஏன் மனமே ஏன்
(MUSIC)
நண்பன்-என்று உனை-நான் கொண்டால் உன்-குணத்தைக் காட்டுகிறாய்
இரக்கம்-கொண்டு இடத்தைத் தந்தால் மடத்தை-பிடித்து வாட்டுகிறாய்கண்மணியே அடங்கு-என்றால் உன்-மதியைக் காட்டுகிறாய்
எண்ணிறந்த துன்பம் தனையே கொள்ள-ஆசை மூட்டுகிறாய்
கொள்ளை ஆசை மூட்டுகிறாய்
ஏன் மனமே ஏன் ஏன் மனமே ஏன்
(MUSIC)
எந்தன்-வாழ்வு முடிந்து போனால் உனக்கு-வாழ்வு நிலைப்பதில்லை
உந்தன்-வாழ்வு முடிந்து போனால் எனக்கு-துன்பம் வேறு இல்லை(2)
உன்னை-நான் விரட்டுதற்கோ எனக்கு-வழி தெரியவில்லை
இறைவனாக எனக்கே-என்று உனைக்-கொடுத்தான் என் மனமே
ஏன் கொடுத்தான் என் மனமே
நீ நில்லாமல் ஓடுகிறாய் ஏன் மனமே ஏன்
ஒரு முடிவில்லாமல் ஆடுகிறாய் ஏன்மனமே-ஏன்
ஏன் மனமே ஏன்
ஏன் மனமே ஏன் ஏன் மனமே ஏன்
முதல் பக்கம்
Comments
Post a Comment