62. ஆண்டவனே நான் (ஆண்டவனே உன் பாதங்களை)

(#** ஆண்டவனே உன் பாதங்களை) (* மனம்)

இறைவா ஓர் நாழிகையில் எத்தனையோ பணி உனக்கு
ஆனாலுமுன் காலடியில் என் கோரிக்கையும் ஒன்றிருக்கு
கொஞ்சமதைக் கண் நோக்கு
____________________________________________________________________________________________________________________________________
ஆண்டவனே-நான் என்..னுடம்பைத் தான் உண்மை-என்..றே-ஆடினேன்
எந்தன் பொய்-மனதைத் தான் நம்பி-அதை என்றும் பின்-தொடர்ந்..தே-ஓடினேன்.. அய்யய்யோ
ஆண்டவனே-நான் என்..னுடம்பைத் தான் உண்மை-என்..றே-ஆடினேன்
எந்தன் பொய்-மனதைத் தான் நம்பி-அதை என்றும் பின்-தொடர்ந்..தே-ஓடினேன்
(MUSIC)
என் முரட்டு நெஞ்சினிலே கொஞ்சமீரம் சுரந்தாலும்
குரங்கு-மனம் வந்து-அதைக் கல்லெனவே உரு மாற்றும்
இவ்வுலகில் உள்ளவரை என்னுயிரை அந்த குறை
கொன்று வரும் தான் என்றால் என்நிலைமை என்னாகும்
ஆண்டவனே-நான் என்..னுடம்பைத் தான் உண்மை-என்..றே-ஆடினேன்
எந்தன் பொய்-மனதைத் தான் நம்பி-அதை என்றும் பின்-தொடர்ந்..தே-ஓடினேன்.. அய்யய்யோ
(MUSIC)
*யானைக்கும் அருள் கொடுக்கும் என்று உந்தன் புகழ்-மணக்கும்
வந்து எனைக் காவாதோ என்-தகுதி பாராமல்
(Short Music)
உன்னிடமே தருகின்றேன் என் மனதைத் தருகின்றேன்
என்னிடத்தில் திரும்பாமல் இறைவா நீ ஆணை இடு
இறைவா நீ ஆணை இடு
* கஜேந்திர மோக்ஷம்

Comments