93. பொன் தனத்தில்(சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து)


(#** சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து) (* அறியாமை)
 
 
பொன் தனத்தில் மட்டும் ஆசையைக் கொண்டு
என்றும் அதனின்-பின் ஓடிடும் நெஞ்சைப் பாரு
(Short Music)
பொன் தனத்தில் மட்டும் ஆசையைக் கொண்டு
என்றும் அதனின்-பின் ஓடிடும் நெஞ்சைப் பாரு
நெஞ்சைப் பாரு நெஞ்சைப் பாரு
(dialaogue)
பொன் தனத்தில் மட்டும் ஆசையைக் கொண்டு
என்றும் அதனின்-பின் ஓடிடும் நெஞ்சைப் பாரு
தன்னலத்தையே என்றும் எண்ணத்தில் கொண்டு
அது கேடாகிப் போகுது கொஞ்சம் கேளு
தன்னலத்தையே என்றும் எண்ணத்தில் கொண்டு
அது கேடாகிப் போகுது கொஞ்சம் கேளு
பொன் தனத்தில் மட்டும் ஆசையைக் கொண்டு
என்றும் அதனின்-பின் ஓடிடும் நெஞ்சைப் பாரு
(MUSIC)
பொல்லாத ஆட்டமும் சற்றும்-நில்லா ஓட்டமும்
எந்நாளும் கொண்டிடும் நெஞ்சைப் பாரு
எந்நாளும் கொண்டிடும் நெஞ்சைப் பாரு
அஹங்காரத் தோரணை அலங்கார..மாய்க் கொண்டு
அது-என்ன செய்யுது நம்மைக் கேட்டு ?
கெட்ட பெயர் வாங்குது-ந..மக்கும் சேர்த்து
பொன் தனத்தில் மட்டும் ஆசையைக் கொண்டு
என்றும் அதனின்-பின் ஓடிடும் நெஞ்சைப் பாரு
ஓ.. (MUSIC)
வென்னீரு கால்களில் கொட்டியது போலது -
ஓடிப்போய் அலைவதும் எதற்காக
ஓடிப்போய் அலைவதும் எதற்காக
கண்ணீரின் அழுகையில் நாம் குரல் கொடுக்கையில்
செவி-சாய்க்..காதது நமக்காக
செவி-சாய்க்..காதது நமக்காக
பொன் தனத்தில் மட்டும் ஆசையைக் கொண்டு
என்றும் அதனின்-பின் ஓடிடும் நெஞ்சைப் பாரு
(MUSIC)
ஆஹா-என் நெஞ்சுக்கு ஆகாது-ஆட்டங்கள்
என்று-நீ-து..டிப்பதை விட்டுப் போட்டு (2)
யார்-சொல்லிக் கேளாத பொல்லாத நெஞ்சத்தை
ராமன் நாமம் மாற்றிடும் கூறிப் பாரு (2)
பொன் தனத்தில் மட்டும் ஆசையைக் கொண்டு
என்றும் அதனின்-பின் ஓடிடும் நெஞ்சைப் பாரு
(MUSIC)
நானாக்கும் கோன்-என்று கோலோச்சும் நெஞ்சத்தை
பணி செய்ய வைத்திடும் நமக்காக (2)
என்றாச்சும் ஓர் தரம் ஸ்ரீ ராம ராம் என்று சொன்னாலும் பலன் தரும் தவறாமல்
ஸ்ரீ ராம ராம்-என்றும் நமக்காக
பொன் தனத்தில் உள்ள ஆசை விடுத்து
இன்றே நீ கூற முயன்றிடு நல்ல பேரு
உன் உதட்டிலே ராம நாமம் எடுத்து
நெஞ்சை அடியோடு மாற்றிடு நேரம் பார்த்து

ராம் ராம் ராம் ராம்.. ராம ராம ராம ராம்


முதல் பக்கம்


Comments