100. அலைந்து உலகையே( பவழக்கொடியிலே முத்துக்கள் பூத்தால் )

Click here to play the Original Track

( #** பவழக்கொடியிலே முத்துக்கள் பூத்தால் ) (* அறியாமை)
 
 
அலைந்து-உலகையே பற்றிக்கொண்டிருந்தால்
எவ்விதம்-மேன்மை உண்டாகும்
உன்னி..லாடிடும் தொன்மை-உணர்ந்தாய் என்பது-நெஞ்சே மேலாகும்
(1+Short Music+1)
ஆ..ஆ..
நீ-நிஜமல்ல பார்-நிஜமல்ல உள்ளிரும்-நானே நிஜமாகும்
(1+Short Music+1)
ஆயிரம்-ஆயிரம் பிறப்பினை எடுத்தாய்
ஆயினும்-உன்மெய் ஒன்றாகும்
என்றும் நான்-எனும்-உன்மெய் ஒன்றாகும்

அலைந்து-உலகையே பற்றிக்கொண்டிருந்தால்
எவ்விதம் மேன்மை உண்டாகும்
உன்னி..லாடிடும் தொன்மை-உணர்ந்தாய் என்பது-நெஞ்சே மேலாகும்
ஆ..ஆ..(MUSIC)

ஆடையின்-உடலை பூட்டியபோதும் உண்மையில் உன்பேர் வேறாகும்
(1+Short Music+1)
உன்-திருமேனி பாரினில்-சாய்ந்தால் வாழ்ந்திடும்-நானே நீயாகும்
என்றும் வாழ்ந்திடும்-நானே நீயாகும்
அலைந்து-உலகையே பற்றிக்கொண்டிருந்தால்
எவ்விதம் மேன்மை உண்டாகும்
உன்னி..லாடிடும் தொன்மை-உணர்ந்தாய் என்பது-நெஞ்சே மேலாகும்
ஆ..ஆ..
 

Comments