(#** இரவும் வரும் பகலும் வரும்)
(* அவதார மஹா புருஷர் காஞ்சி மாமுனிவர் )
சிவனின் உரு மனித உரு என்று மாறினாய்
*உலகின் குரு உலகுன் குரு என்று கூறினாய் நன்கு கூறினாய்
(2)
(MUSIC)
உன் கருமம் உலக நலம் என்ற ஒன்று தான்
உன் கருமம் உலக நலம் என்ற ஒன்று தான் என்ற ஒன்று தான்
வேதங்களும் பிழைத்ததுவும் உனது அருளில்-தான்
உனது அருளில் தான்
சிவனின் உரு மனித உரு என்று மாறினாய்
உலகின் குரு உலகுன் குரு என்று கூறினாய் நன்கு கூறினாய்
(MUSIC)
**இளமை தரும் ஆணவமும் முதுமை வரையில் தான் பிறகு என்னடா
(1+Short Music+1)
என மொழிந்த சங்கரரும் நீயும் ஒன்று தான் நீயும் ஒன்று தான்
சிவனின் உரு மனித உரு என்று மாறினாய்
உலகின் குரு உலகுன் குரு என்று கூறினாய் நன்கு கூறினாய்
(MUSIC)
விழி யிருந்து வழியும் கருணை பாவம் போக்குதாம் பாவம் போக்குதாம்
(1+Short Music+1)
மொழிந்திடவும் எழுதிடவும் எனக்கு ஆகுமா
மொழிந்திடவும் எழுதிடவும் எனக்கு ஆகுமா எனக்கு ஆகுமா
சிவனின் உரு மனித உரு என்று மாறினாய்
உலகின் குரு உலகுன் குரு என்று கூறினாய் நன்கு கூறினாய்
சிவனின் உரு மனித உரு என்று மாறினாய்
சந்த்ர சேகரம்
* ஜகத்குரு என்பதற்கு ஜகமே எனக்கு குரு என்று அங்கிங்கெனாதபடி நிறைந்திருக்கும் பரம்பொருளே தான் என்று தன் எளிமையால் விளக்கிய சௌலப்யத்தை என்னென்பது
** பஜ கோவிந்தம்
Comments
Post a Comment