இறை மிசைத் திரை இசை - RECORDED


ஆன்மீக இறை தேடல் , என் மனம் கவர்ந்த திரை இசைப் பாடல்களின் மெட்டில், எல்லோரும் ரசிக்க. ....

   8. எத்தனை முறை (முத்து நகையே உன்னை நான் அறிவேன்) ** RECORDED- இறைஞ்சல்

 
19. நின்னருள்(பன்னிரு விழி-அழகை–TMS.முருகன் பாடல்) ** RECORDED- காஞ்சி மாமுனிவர்

27. உந்தன் மொழியே கீதை(முத்து நகையே) ** RECORDED- கீதை

46. அடடா மனதில் வரும் ஆசைகொண்டே (அழகன் முருகனிடம்) ** RECORDED- மனம்

68. ஞானம் என்பதுன் உடமையடா (அச்சம் என்பது மடமையடா) ** RECORDED- ஆன்ம ஞானம்

81,என்னிடத்தில் திரும்பாத மனது(எண்ணிரண்டு பதினாறு வயது) ** RECORDED- இறை நாம மகிமை

110. இமை மூடி ஓய்ந்தால் (சுமை தாங்கி சாய்ந்தால்) ** RECORDED
- இறை தேடல்
111 நீ வேண்டிக் கேட்டால் (சுமை தாங்கி சாய்ந்தால்) ** RECORDED- இறைஞ்சல்
117 என்-திறத்தில் (அந்தரங்கம் நானறிவேன்) ** RECORDED





192. வைரக்குவியலின் மேலே(தங்கப் பதக்கத்தின் மேலே) ** RECORDED- இறை தேடல்
193 பொங்கி அழுதிடும் நெஞ்சே (தங்கப் பதக்கத்தின் மேலே) ** RECORDED- இறை தேடல்


197 கேளாயோ நெஞ்சே கேளாயோ(வாராய் என் தோழி வாராயோ) ** RECORDED- திருக்குறள்

199 கணக்கினில் ஒன்றே(மலருக்குத் தென்றல் பகையானால்) ** RECORDED- அத்வைதம்

203 ஏழு நிலைகள்(ஆறு மனமே ஆறு) ** RECORDED- மனிதரின் நிலைகள்

204 மனதிலே அதை ஜபம் செய்வோம்(மலர்களிலே பல நிறம்)** RECORDED- காயத்ரி மந்த்ரம்
205 உன்னை யாரென்று (என்னை யாரென்று எண்ணி) ** RECORDED
- இறைதேடல்

208 போர் வேளையில்( பூமாலையில்) (கீதை) ** RECORDED- கீதை
209 கேளு இதனைக் கேளு (ஆறு மனமே ஆறு ) ** RECORDED- கீதை



216 வாழ்வாங்கு நீ வாழ்(பூமாலையில்) ** RECORDED- அறுபதில் அறிவது
217 பெரும்-விருந்தெதற்கு (பௌர்ணமி நிலவில்) ** RECORDED  
- சேவை
218 வா மெய்யான( நீ என்னென்ன சொன்னாலும் ) ** RECORDED                 - முக்தி
219 ஒரே பாதை( ஒரே பாடல் ) **  RECORDED                                                                                          - கீதை
221 மந்திரங்கள் நானறியேன்(அந்தரங்கம் நானறியேன்) ** RECORDED                                 - ஏட்டுக்கல்வி   

Comments