236.பக்தியிலே நீ எதைப் புரிந்தாலும்(தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்) **

 பக்தியிலே நீ எதைப் புரிந்தாலும் இறைவனின் பூஜையன்றோ 
அந்த பூஜையில்லாமே பக்தி ஒன்றாலே காட்சி தோன்றுமன்றோ
 (SM)

பக்தியில் போகம் அனுபவித்தாலும் மோக்ஷம் கிடக்குமன்றோ  (2)
சிந்தையில் இறைவன் பக்தி ஒன்றாலே நிறைவு தோன்றுமன்றோ
நிறைவு தோன்றுமன்றோ
பக்தியிலே நீ எதைப் புரிந்தாலும் இறைவனின் பூஜையன்றோ 
அந்த பூஜையில்லாமே பக்தி ஒன்றாலே காட்சி தோன்றுமன்றோ
(music)

யாரும் சொல்லாமல் இறைவனும் தூணில் எழுந்து வரவில்லையா  (2)
இரு கைகளைக் கூப்பி பக்தியில் நினைக்க கண்ணன் வரவில்லையா 
சேலை தரவில்லையா 
பக்தியிலே நீ எதைப் புரிந்தாலும் இறைவனின் பூஜையன்றோ 
அந்த பூஜையில்லாமே பக்தி ஒன்றாலே காட்சி தோன்றுமன்றோ
(MUSIC)

ஞாலம் நகைத்தாலும் பாட்டு பல செய்து நானும் உரையாடுவேன் 
ஞாலம் நகைத்தாலும் பாட்டு பல செய்து நானும் உனை நாடுவேன்
உயர் ஞானம் தனைக் கொண்டு நானும் உனைக்கண்டு வாழ்வில் கடைத்தேறுவேன்
வாழ்வின் கடை மூடுவேன்
பக்தியிலே நீ எதைப் புரிந்தாலும் இறைவனின் பூஜையன்றோ 
அந்த பூஜையில்லாமே பக்தி ஒன்றாலே காட்சி தோன்றுமன்றோ

முதல் பக்கம் Part II

Comments