132 என்றுமே ஆசையா (மௌனமே பார்வையால்) **



என்றுமே ஆசையா ? ஏன் வாழ்க்கை-வாழ வேண்டும் ?
என்றுமே தேவையா ? அட எதற்கு-வாழ வேண்டும் ?
(1+SM+1)
(MUSIC)
அள்ளித்தரவே-நல்ல பிள்ளை-இருக்கே-பே..றாக-இன்னும்-என்ன வரம்-வேண்டும் .. பெற வேண்டும்
(SHORT MUSIC)
அள்ளித்தரவே-நல்ல பிள்ளை-இருக்கே-பே..றாக-இன்னும்-என்ன வரம்-வேண்டும்
வந்துக்-கழுத்தைச் சுற்றும் பிஞ்சுக்-கரங்கள்-எழில்-
மாலையாக-வே..றெது-வேண்டும் ..
கொஞ்சம் எண்ணிடாயோ-வேறெது வேண்டும் 
ம்ம்..
என்றுமே ஆசையா ? ஏன் வாழ்க்கை-வாழ வேண்டும்
என்றுமே தேவையா ?அட எதற்கு-வாழ வேண்டும்
(MUSIC)
முத்துச் சிரிப்பே-உன் பிள்ளை உதிர்ப்பான்-வே..றெந்த
 வைரம் செம்பொன் மணி-வேண்டும் ஏன்-வேண்டும்
முத்துச் சிரிப்பே-உன் பிள்ளை உதிர்ப்பான்-வே..றெந்த
வைரம் செம்பொன் மணி-வேண்டும்
கன்னம்-குழியும் உந்தன் கண்ணன்-முகத்தில்
பல நிதியைப் பார்க்கும்-நல்ல மதி-வேண்டும்
பிள்ளை நிதியைப் போற்றும்-நல்ல மதி வேண்டும்
ம்ம்..
என்றுமே ஆசையா ? ஏன் வாழ்க்கை-வாழ வேண்டும்

என்றுமே தேவையா ? அட எதற்கு-வாழ வேண்டும்



முதல் பக்கம் Part II

Comments