232. ராம நாமம் உறுதுணையாகும்(ஸ்ரீ கணேசா சிவுனி குமாரா) ***

ராம நாமம் உறுதுணையாகும் அது-நமைக் காக்குமன்றோ
நன்றாய் அது நமைக் காக்குமன்றோ

நாமசங்கீ..தம் சாதனை..யேதான்
நாமசங்கீ..தம் சாதனை..யேதான்
ராமசங்கீ..தம் சாதனை..யேதான்
ராமசங்கீ..தம் சாதனை..யேதான்
ராமனின்கீ..தம் சாதனை..யேதான்
ராமனின்கீ..தம் சாதனை..யேதான்
நாமினி நாவினில் கொள்ளு..வோம்சதா 
அருவாய் விரைவாய் அருள்தரும்-நாமா 
ராம நாமம் உறுதுணையாகும் அது-நமைக் காக்குமன்றோ
நன்றாய் அது நமைக் காக்குமன்றோ 

சொல்லிடும் நாவினில் தித்திக்கும் நாமா
சொல்லிடும் நாவினில் தித்திக்கும் நாமா
சொல்லிடும் நாவினில் தித்திக்கும் நாமா
சொல்லிடும் நாவினில் தித்திக்கும் நாமா
சொல்லிடும் நாவினில் தித்திக்கும் நாமா
சொல்லிடும் நாவினில் தித்திக்கும் நாமா
முத்துடை மாதுளை அதுவே-தேன்பலா 
மொத்தத் தித்திப்பும்- ராம் நாமமாகுமா 
ராம நாமம் உறுதுணையாகும் அது-நமைக் காக்குமன்றோ
நன்றாய் அது நமைக் காக்குமன்றோ 
 
சிந்துமே தானாய் அதுதீந்..தேனாய்
சிந்துமே தானாய் அதுதீந்..தேனாய்
சிந்துமே தானாய் அதுதீந்..தேனாய்
சிந்துமே தானாய் அதுதீந்..தேனாய்
சிந்துமே தானாய் அதுதீந்..தேனாய்
சிந்துமே தானாய் அதுதீந்..தேனாய்
தித்திக்கும்நா-ஒளி எழும்பெரும் சுடராய்
அக்கறையாய்-நமை ஆதரிக்கும்-தாய்
ராம நாமம் உறுதுணையாகும் அது-நமைக் காக்குமன்றோ
நன்றாய் அது நமைக் காக்குமன்றோ 

ஞானிகள் சாதுக்கள் த்யானிக்கும் நாமா
ஞானிகள் சாதுக்கள் த்யானிக்கும் நாமா
ஞானிகள் சாதுக்கள் த்யானிக்கும் நாமா
ஞானிகள் சாதுக்கள் த்யானிக்கும் நாமா
ஞானிகள் சாதுக்கள் த்யானிக்கும் நாமா
ஞானிகள் சாதுக்கள் த்யானிக்கும் நாமா

கொஞ்ச நேரம் நாம் சொல்லிட..லாமா
சித்தவி..லாசம் அடையவேண்…டாமா ?   
ராம நாமம் உறுதுணையாகும் அது-நமைக் காக்குமன்றோ
நன்றாய் அது நமைக் காக்குமன்றோ
 
மனமதில் காமம் போக்கிடும் ராமம்
மனமதில் காமம் போக்கிடும் ராமம்
மனமதில் காமம் போக்கிடும் ராமம்
மனமதில் காமம் போக்கிடும் ராமம்
மனமதில் காமம் போக்கிடும் ராமம்
மனமதில் காமம் போக்கிடும் ராமம்
துறவறம் பிறபெரும் யாகமும் வேண்டுமா
பவபயம் வருமா இதம் பெருகாதா
ராம நாமம் உறுதுணையாகும் அது-நமைக் காக்குமன்றோ
நன்றாய் அது நமைக் காக்குமன்றோ 

சீதா ராமனின் பாவன-நா..மமே
சீதா ராமனின் பாவன-நா..மமே
சீதா ராமனின் பாவன-நா..மமே
சீதா ராமனின் பாவன-நா..மமே
சீதா ராமனின் பாவன-நா..மமே
சீதா ராமனின் பாவன-நா..மமே
சாயுஜ்..யமும்-பர..மபதமும்-அமருளுமே 
சாயுஜ்..யமும்-பர..மபதமும்-அமருளுமே
அதைவிட..லாமா மறந்திடப் போமா 
அதைவிட..லாமா மறந்திடப் போமா
சொல்லிடு..வோமா (No Chorus)
ராம நாமம் உறுதுணையாகும் அது-நமைக் காக்குமன்றோ
நன்றாய் அது நமைக் காக்குமன்றோ 

ராம ராம்ராம் ..ராம்ராம்ராம்ராம் ..ராம்ராம் ராம்ராம் ..ராம்..
ஹரே ராம்ராம்.. ராம்ராம்..ராம்
 (2)

முதல் பக்கம் Part II

Comments