233. ஓம் ஓம் என நாம் கூறுவோம் (பூ மாலையில்)

ஓ.. ஓ.ஓ ஓ..ம்
ஓம் ஓம்-என நாம் கூறுவோம் சொந்த ரூபம் நாம் காணுவோம்
அந்த யோகம் கூட நாளும் -ஓம் என்ற நாதம் நாம்-பாடுவோம்
ஓம் ஓம்-என நாம் கூறுவோம் சொந்த ரூபம் நாம் காணுவோம்
அந்த யோகம் கூட நாளும் -ஓம் என்ற நாதம் நாம்-பாடுவோம்
(MUSIC)

சிந்தும் தேன் துளி ஓம் எனும் நாதம் ஓம்..ஓம்..ஓ...ம்
தந்தே ஊறிடும் உணர்வதில் நாளும் ஓம்..ஓம்..ஓ...ம்
சிந்தும் தேன் துளி ஓம் எனும் நாதம் 
தந்தே ஊறிடும் உணர்வதில் நாளும்
அதுவே ஹரி ஓம் எனவே அறிவோம் (2)
அதிலே மிதப்போம் அதில் நாம்  கலப்போம் (2)
ஓம் ஓம்-என நாம் கூறுவோம் சொந்த ரூபம் நாம் காணுவோம்
அந்த யோகம் கூட நாளும் -ஓம் என்ற நாதம் நாம்-பாடுவோம்
(MUSIC)

கொஞ்சம் ஆயினும் த்யானத்தில் ஓம் ஓம் ஓம்..ஓம்..ஓ...ம் 
என்றிடும் நாதத்தின் இன்னொலி கேட்கும்  ஓம்..ஓம்..ஓ...ம்
கொஞ்சம் ஆயினும் த்யானத்தில் ஓம்ஓம்
என்றிடும் நாதத்தின் இன்னொலி கேட்கும்
வரையில் உலகின் தடைகள் வரினும் (2)
தளரேன்  என நாம் உரைப்போம் ஓம் ஓம் (2)
ஓம் ஓம்-என நாம் கூறுவோம் சொந்த ரூபம் நாம் காணுவோம்
அந்த யோகம் கூட நாளும் -ஓம் என்ற நாதம் நாம்-பாடுவோம்
என்ற நாதம் நாம்-பாடுவோம்

தல் பக்கம் Part II 

Comments