243.ஞாலங்களின்-முதற் காரணன்(காலங்களில் அவள் வசந்தம்) ** முண்டகோபநிஷத்

 

ஞாலங்களின்-முதற் காரணன் ஞானத்திலே-அவன் பூரணன்

அவதரித்தே-வந்த நாரணன் பாரினிலே-அவன் மானிடன்

ஞாலங்களின் முதற் காரணன்

(Music)

மோக்ஷத்தையே உயர் நோக்கமாய் ஓம் என்பதை ஒரு அம்பாக   

ஓம் ஒ .. ஒ ..ஒ..ஒ.ஓ..ஓ..ஓம்

மோக்ஷத்தையே உயர் நோக்கமாய் ஓம் என்பதை நீ அன்பாக 

எய்வதுதான் உயர் யோகம்  (2)

இதுவல்லவோ இதன் போதம் 

ஞாலங்களின்-முதற்க் காரணன் ஞானத்திலே-அவன் பூரணன் 

அவதரித்தே-வந்த நாரணன் பாரினிலே-அவன் மானிடன்

ஞாலங்களின் முதற் காரணன் 

 (Music)

உருவாய்  இருப்பதும் அவனே அந்த அருவாய் மறைவதும் அவனே (2) 

விளைவும் அவன் விளையாட்டே (2)

அதன் காரணமும் அவன் தானே 

ஞாலங்களின்-முதற் காரணன் ஞானத்திலே-அவன் பூரணன்

அவதரித்தே-வந்த நாரணன் பாரினிலே-அவன் மானிடன்

ஞாலங்களின்-முதற் காரணன்

------------------------------------------------------

Katopanishad:

------------------------------------------------------

Introduction:This Upanishad begins with an invocation, praying that the eye may see auspicious things, that the ear may 

hear auspicious sounds, and that life may be spent in contemplation of the Lord. The teaching of this Upanishad is referred to as knowledge of Brahman (Brahma-vidya), either because it describes first the message 

of Hiranyagarbha, the causal Brahman, or because the message relates the glory of Brahman. This Upanishad

speaks of knowledge of Brahman as the mystery that only those with shaven heads and those who go through a 

rite of having fire on the shaven head can understand. So, it is called Shaven Head (Mundaka). This Upanishad is 

honoured as the crest of all, since it expounds the very essence of knowledge of Brahman (Brahma-jnana). It is 

assigned to the Fourth Veda, the Atharvana


Gist:

-----

Brahman is both Attributeless-Manifest & Unmanifest

Knowledge - Para & Apara Vidya-Attribute

Brahman is both the material and the instrumental cause of the world (Brahmam Okate)

Om is the arrow and Brahman the target

Brahman is beyond rituals or asceticism

------------------------------------------------------



முதல் பக்கம் Part II


Comments