தான்-நொந்த..தனைக்-காட்ட மனம்-வெந்த நிலை-காட்டக்
கோவிலுக்குள் சென்றானடி இறைவன் வாயடைத்து-நின்றானடி
(2)
(MUSIC)
பால்-பொங்கல் சோறாக்கி பழம்-நூறின் *சேறாக்கி
(1+SM+1)
நான்-பின்னர் உண்டேனடி (2)
அவன் ஏமாளியானானடி
நான்-நன்கு உண்டேனடி அவன் ஏமாந்து நின்றானடி..
தான்-நொந்த..தனைக்-காட்ட மனம்-வெந்த நிலை-காட்ட
கோவிலுக்குள் சென்றானடி இறைவன் வாயடைத்து-நின்றானடி
(MUSIC)
புண்ணியத்தின் ஷேத்திரத்தில் பல-மலையின் உச்சியினில்
புண்ணியத்தின் ஷேத்திரத்தில் பனி-மலையின் உச்சியினில்
சென்று-ஒளிந்திருந்தானடி
(VSM)
சென்று-ஒளிந்திருந்தானடி
இன்றோ சிக்கித்தான் கொண்டானடி
(2)
(2)
தேனொழுகும் பாலொழுகும் உருகிடும்-நல் நெய்யொழுகும்
(2)
(2)
சாதம்-முன்னால் வைத்தேனடி
பின்னர் அள்ளி நானே உண்டேனடி
பின்னர் அள்ளி நானே உண்டேனடி
சாதத்தை நான் தின்றேனடி
அந்தோ கண்டு சும்மா நின்றானடி
அந்தோ கண்டு சும்மா நின்றானடி
தான்-நொந்த..தனைக்-காட்ட மனம்-வெந்த நிலை-காட்டக்
கோவிலுக்குள் சென்றானடி இறைவன் வாயடைத்து-நின்றானடி
பழம் நூறின் *சே று = பஞ்சாம்ருதம்
முதல் பக்கம் Part II
Comments
Post a Comment